ஒரு சில பொருட்கள் மீது விசேட வர்த்தகப் பொருட்கள் மீதான வரி திருத்தம்

ஒரு சில பொருட்கள் மீது விசேட வர்த்தகப் பொருட்கள் மீதான வரி திருத்தம்-Special Commodity Levy on Some Food Items-Extraordinary Gazette

விசேட வர்த்தகப் பொருட்கள் மீதான வரி அறவீட்டின் அடிப்படையில் ஒரு சில வர்த்தகப் பொருட்கள் மீதான வரிகளில் திருத்தம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே காணப்பட்ட வரிகளே, இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. 

நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய (இவ்வருடம்) ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி முதல் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் வகையில் இக்கட்டளை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவிப்பின்படி,  விசேட வர்த்தகப் பொருட்கள் மீதான வரி (ஒரு கிலோ கிராமிற்கு)

  • நெத்தலி உள்ளிட்ட உலர்த்திய கருவாடுகளுக்கு ரூ. 100
  • வெந்தயத்திற்கு, ரூ. 50 ரூபாய்.
  • குரக்கன் மாவுக்கு ரூ. 150
  • கடுகு விதைகளுக்கு ரூ. 62
  • வெண்ணெய், பால் சார்ந்த பொருட்களுக்கு ரூ. 880

இது தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானிகள்

Number Date Description Download
2240/20 2021-08-13 Ministry of Finance - Order under Section 2 and Section 5, Special Commodity Levy Act, No. 48 of 2007 E | සි 
2236/66 2021-07-18 Department of Trade and Investment Policy - Special Commodity Levy on Grated or Powdered Cheese of all kinds, Seeds of Coriander, Thurmeric, Black gram flour, valid for a period of one year commencing from 19.07.2021 E | සි 
2232/03 2021-06-14 Department Trade and Investment Policy - Special Commodity Levy on Clementines Frosh 120 Rs Per Kg and Others from 15.06.2021 E | සි 
2228/03 2021-05-17 Department of Trade and Investment Policy - Special Commodity Levy on Yogurt, Red Onions, Garlic and others, with effect from 18.05.2021 (Reserved) E | සි 
2225/08 2021-04-27 Department of Trade and Investment Policy - Special Commodity Levy On Other - Desiccated Coconuts E | සි 
2225/13 2021-04-27 Department of Trade and Investment Policy - Special Commodity Levy on Other Potatoes Rs. 50 Per Kg. With effect from 27.04.2021 E | සි 
2225/01 2021-04-26 Department of Trade and Investment Policy - Special Commodity Levy On Fish, Fresh or Chilled etc E | සි 
2223/02 2021-04-13 Department of Trade of Investment Policy - Special Commodity Levy on "B" ouicns Massor dhal etc. E | සි 
2217/23 2021-03-03 Department of Trade and Investment Policy - Special Commodity Levy on Mackerel, Black Gram, Kurakkan etc. E | සි 
2214/58 2021-02-11 Department of Trade and Investment Policy - Special Commodity Levy on Sprats, Dried Fish, other Potatoes (Reserved) E | සි 
2211/08 2021-01-18 Department of Trade and Investment Policy - Special Commodity Levy on Cheese, Seeds of Coriander etc. E | සි 
2210/16 2021-01-13 Department of Trade and Investment Policy - Special Commodity Levy on B'onion, Massor Dhal etc. E | සි 
2206/10 2020-12-16 Department of Trade & Investment Policy - Waive off Special Commodity Levy on importation of Salt E | සි 

 

Sat, 08/14/2021 - 11:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை