கொடியேற்றத்துடன் ஆரம்பமானது நல்லூர் கந்தன் வருடாந்த உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவினர் மாத்திரமே உட்பிரகாரத்தில் அனுமதிக்கப்பட்டு திருவிழா பூஜைகள் இடம்பெறுகின்றன. இதன்போது நல்லூர் முன்பாக பருத்தித்துறை வீதியில் பக்தர்கள் ஒன்றுகூடி நல்லூர்க் கந்தனை தரிசித்ததையும் காண முடிந்தது.

Sat, 08/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை