அரச ஒளடத உற்பத்தி கூட்டுத்தாபனத்தால் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட

அரச ஒளடத உற்பத்தி கூட்டுத்தாபனத்தால் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு மருந்து வகைகளை சந்தைக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இரத்மலானை ஒளடத உற்பத்தி கூட்டுத்தாபனத்தில் மருந்து உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை பார்வையிடுவதை காணலாம்....

Mon, 08/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை