ஒரு சில ஊழியர்களுக்கு கொவிட் தொற்று; போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு

ஒரு சில ஊழியர்களுக்கு கொவிட் தொற்று; போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு-COVID19-Department of Motor Traffic Offices Will be Closed from Aug 16-2021

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் தற்காலிகமாக மூடப்படுமென, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஒரு சில ஊழியர்களுக்கு கொவிட் தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, திணைக்களத்தின் வேரஹெர மற்றும் நாராஹேன்பிட்டி அலுவலகங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

Thu, 08/12/2021 - 13:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை