வடக்கில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும்

வடக்கில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவ வைத்திய பிரிவினால் நேற்று தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரினதும் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் வயோதிப பெண் ஒருவருக்கு தடுப்பூசி ஏற்றிய போது...

Sat, 08/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை