தினகரன், வண்ணவானவில் தாமரைச்செல்வியின் தந்தை காலமானார்

தினகரன், வண்ணவானவில் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த கணனி இயக்குனர் தாமரைச்செல்வியின் தந்தை எஸ். வெற்றிவேல் (73 வயது) சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த நிலையில் நேற்றுக்காலை (24) காலமானார்.

கெரவலப்பிட்டியில் வசித்து வந்த இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (25) மாலை கெரவலப்பிட்டி பொது மாயானத்தில் தகனம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 08/25/2021 - 08:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை