அமெரிக்கா செல்ல தடுப்பூசி கட்டாயம்

அமெரிக்கா செல்ல விரும்புவோர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படலாம் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் அணுகுமுறையில் அதுவும் ஓர் அம்சமாக உள்ளது. திட்டம் நடைமுறைப்படுத்த, கால வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.

மக்கள் எப்போது, எப்படி வழக்கம்போல் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்பது பற்றி ஆராயப்படுகிறது. காலப்போக்கில், அமெரிக்கா செல்லும் வெளிநாட்டவர் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையான தடுப்பாற்றல் பெற்றிருப்பர் என்பது அதிகாரிகளின் நம்பிக்கை. 

 

Sat, 08/07/2021 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை