இராஜகிரிய காளி ஆலய பிரதமகுரு காலமானார்

இராஜகிரிய, மஹா வீர பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு, வாஸ்து சித்தர் ஸ்ரீ வித்யா உபாசகர் சுவாமி காளி கனகரத்தினம் நேற்று முன்தினம் (25) காலமானார். கொழும்பு -இராஜகிரிய பகுதியில் வசித்து வந்த அவர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று காலமானதாக ஆலய நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

Fri, 08/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை