எதிர்க்கட்சியுடன் இணைய SLFP தயாராக இல்லை

சிக்கல்களை பேசித் தீர்ப்போம் –அமரவீர

 

பிரச்சினைகள் இருப்பினும் அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராக இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கீழ் மட்டத்தில் சுதந்தி கட்சி உறுப்பினர்கள் முகங்கொடுக்கும்  சிக்கல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சிக்கல்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கு நேரடியாக தீர்மானம் எடுக்க முடியாமல் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல தெரிவித்துள்ளார்.

Tue, 07/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை