SLBC தலைவராக மீண்டும் ஹட்சன்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ஹட்சன் சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் அவர் சில தடவைகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 07/01/2021 - 08:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை