JVP தலைவருக்கு கொவிட் தடுப்பூசி

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க,நேற்று கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்.

நேற்றுக் காலையில் கொழும்பு, பெளத்தாலோக  மாவத்தையிலுள்ள சாந்தி அறக்கட்டளை விகாரையில் அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Thu, 07/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை