நிதி அமைச்சராக பசில் ராஜபக்‌ஷ பதவிப் பிரமாணம் செய்ததையடுத்து வவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள்,

நிதி அமைச்சராக பசில் ராஜபக்‌ஷ பதவிப் பிரமாணம் செய்ததையடுத்து வவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள், வவுனியா பழைய பேரூந்து நிலையத்தின் முன்பாக பட்டாசு கொளுத்தி, இனிப்பு வழங்கி மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

(படம்: வவுனியா விசேட நிருபர்)

 

Fri, 07/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை