சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமாரவுக்கு சிறுநீரகமொன்று தேவை

"முல் பிட்டுவ' என்ற நிகழ்ச்சியின் மூலம் பத்திரிகையை முதன்முதலாக தொலைக்காட்சி திரைக்கு கொண்டு வந்த லேக் ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார பாரிய சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மிகவும் விரைவாக சிறுநீரகமொன்றை இணைக்க வேண்டியுள்ளதுடன் அவருக்கு எந்தவொரு சிறுநீரகத்தையும் இணைக்கலாம் என டொக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Thu, 07/15/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை