தடுப்பூசி பெறுவதற்கு இணையத்தள சேவை

மேல் மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள அரசாங்கத்தால் இணையத்தள சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி Https://vaccine.covid19.gov.lk/sign–-in என்ற இணையத்தள வழியாக தடுப்பூசி பெற  விரும்புவோர் முன்பதிவு செய்யலாம்.இந்த முன் பதிவு மூலம் பொது மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் நேரம், காலம், தடுப்பூசி வகைகள் தெரிவிக்கப்படும்.

Tue, 07/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை