பாகிஸ்தானில் கடன் நெருக்கடி

சீனா – பாகிஸ்தான் பொருளாதார பாதையின் கீழ் சீன நிதியிலான வலுசக்தி திட்டங்களின் செலுத்த வேண்டிய கடன் நிலுவை 31 பில்லியன் டொலரை கடந்திருக்கும் நிலையில் பாகிஸ்தான் கடன் பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளது. எதிர்வரும் நிலுவையில் செலுத்த வேண்டிய 3 பில்லியன் டொலர் கடனை பாகிஸ்தானால் வழங்க முடியாத நிலையில் அதனை மறுசீரமைக்க சீனா மறுத்துள்ளது.

சுயாதீன மின்சக்தியாளர்களின் கட்டிடத்திற்காகவே பெருமளவு கடன் ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகளில் முதலீடு செய்யப்பட்ட மொத்த தொகையான 19 பில்லியன் டொலர்களை விடவும் இது கணிசமான அதிகரிப்பாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Thu, 06/03/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை