யாழ். வடமராட்சியில் சேதனப் பசளை தயாரிக்கும் தொழிற்சாலை

யாழ்.வடமராட்சியில் சேதனப் பசளை தயாரிக்கும் தொழிற்சாலையை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ திறந்துவைத்தார். இராஜாங்க அமைச்சர்கள் தேனுக விதானகமகே, ரோஷன் ரணசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். ஏ சுமந்திரன், அங்கஜன் ராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதை படத்தில் காணலாம். படம்: யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

 

Tue, 06/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை