இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் நேற்றுமுன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவானது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி உடனடி தகவல்கள் இல்லை.

Fri, 06/18/2021 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை