ஜனாதிபதியின் பிறந்த தினத்திற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த தினத்திற்கு சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கடிதம் ஒன்றினை அனுப்பி அவர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தனது 72ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Mon, 06/21/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை