சிரேஷ்ட பதில் பொலிஸ் மாஅதிபராக அஜித் ரோஹண பதவி உயர்வு

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹணவுக்கு உடன் அமுலாகும் வகையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக பதவி உயர்வு வழங்க பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்கிரமரத்ன உத்தரவிட்டுள்ளார். 

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றிடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம் இந்த பதவி உயர்வு தொடர்பான உத்தரவை மேற்கொண்டுள்ளார்.

Sat, 06/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை