மகாசங்கத்தினருக்கான தனிமைப்படுத்தல் நிலையம் கையளிப்பு

மஹா சங்கத்தினருக்கான தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் சுகாதார அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப் பட்டுள்ளதாக கண்டி, தலதா மாளிகை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கண்டியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் மஹா சங்கத்தினருக்கான முதலாவது தனிமைப்படுத்தல் மத்திய நிலையமென தெரிவிக்கப்படுகின்றது.

  

Wed, 06/02/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை