பாகிஸ்தானில் அரச அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தான் நிர்வாக காஷ்மிர் பகுதியான கில்கிஸ் பல்டிஸ்தானின் அரச ஊழியர்கள் ஊக்கத்தொகையை அதிகரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்கள் பிரதம மந்திரியின் இல்லத்திற்கு முன்னால் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பாதகைகளை ஏந்தியபடி போக்குவரத்துக்கு நெருசலாக கோசம் எழுப்பி வருகின்றனர். கில்கிஸ் பல்டிஸ்தான் நிர்வாகம் தமது பிரச்சினையை தீர்ப்பதாக பல தடவைகள் வாக்குறுதி அளித்தபோதும் அதனை நிறைவேற்றவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Mon, 06/07/2021 - 07:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை