தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு கொவிட் தடுப்பூசி

தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு கொவிட் தடுப்பூசி

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்லும் இலங்கையருக்கு அடுத்த வாரம் முதல் COVID-19 தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 1989 எனும் பணியகத்தின் இலக்கத்தை அழைக்குமாறு, இது தொடர்பில் பணியகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

Sun, 06/27/2021 - 16:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை