அனைத்து அத்தியாவசிய சேவைகளும் மீள ஆரம்பம்

அரசு தீர்மானம் என்கிறார் அமைச்சர் சுசில்

ஜூன் மாதத்தின் இறுதி வாரத்திலிருந்து கடுமையான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் மீள ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொவிட்-19 வைரஸ் இதன் காரணமாக தடுப்பூசிகள் தேவைப்படும் நாடுகள், கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் நாடுகள் உடனடி அயல்நாடுகள் மேலும் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ள நாடுகளுக்கு அமெரிக்கா தன்னிடமுள்ள தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எந்த நாடுகளுக்கும் எவ்வளவு தடுப்பூசி அவசியம் என்பதை தீர்மானிக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தனக்கான நன்மையை பெற்றுக்கொள்வதற்காகவோ அல்லது சலுகைகளை பெற்றுக்கொள்வதற்காகவோ இந்த தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்வில்லையென ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

உயிர்களை காப்பாற்றுவதற்கும், இந்த பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கி உலகை இட்டுச்செல்வதற்காகவுமே தடுப்பூசிகளை பகிர்ந்துகொள்கின்றோமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Sat, 06/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை