Header Ads

பயணத் தடையின் கீழ் 7 மாவட்டங்களில் உள்ள பிரதேசங்கள் அதிகாலை விடுவிப்பு

பயணத் தடையின் கீழ் 7 மாவட்டங்களில் உள்ள பிரதேசங்கள் அதிகாலை விடுவிப்பு-Isolation Status of Areas in 7 Districts Lifted

பயணக் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் 7 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் சில இன்று (11) அதிகாலை 4.00 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பவலைத் தொடர்ந்து, மொணராகலை, அம்பாந்தோட்டை, திருகோணமலை, நுவரெலியா, மட்டக்களப்பு, களுத்துறை, கம்பஹா, ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 06/11/2021 - 12:07


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.