பயணக்கட்டுப்பாட்டால் தொழில்களை இழந்தவர்களுக்கு ரூ. 5,000

நாடு முழுவதிலும் விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாட்டால் தொழில்களை இழந்தவர்கள், அன்றாடம் கூலித் தொழிலாளர்கள் மற்றும் தொழிலற்று இருப்பவர்களுக்கு, அரசாங்கம் 5,000 ரூபா உதவித் தொகை வழங்கி வருகின்றது. நேற்று கொழும்பு, மருதானை குப்பியாவத்தை கிராம சேவகர் பிரிவில் உள்ள சமுர்த்தி உதவி பெறுபவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டபோது.

படம்: ஏ.எஸ்.எம். ஜாவித்

Thu, 06/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை