Header Ads

மேலும் 39 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 1,566 கொவிட் மரணங்கள் பதிவு

மேலும் 39 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 1,566 கொவிட் மரணங்கள் பதிவு-39 More COVID19 Deaths Reported-Increasing Death Total to 1566

- மே 17 -ஜூன் 02 வரை மரணங்கள் பதிவு
- 20 ஆண்கள், 19 பெண்கள்
- வீட்டில்: 1
- வைத்தியசாலையில்: 34
- வைத்தியசாலையில்அனுமதித்த நிலையில்: 4

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 39 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (02) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 1,527 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 39 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 1,566 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்றையதினம் (02) மரணங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதோடு, மே 17 - ஜூன் 02 வரை 39 பேரும் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணமடைந்த 39 பேரில், 20 பேர் ஆண்கள், 19 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மரணமடைந்தவர்கள் - 1,566
ஜூன் 01 - 05 பேர் (1,566)
மே 31 - 13 பேர் (1,561)
மே 30 - 33 பேர் (1,548)
மே 29 - 33 பேர் (1,515)
மே 28 - 36 பேர் (1,482)
மே 27 - 39 பேர் (1,446)
மே 26 - 34 பேர் (1,407)
மே 25 - 37 பேர் (1,373)
மே 24 - 27 பேர் (1,336)
மே 23 - 32 பேர் (1,309)
மே 22 - 30 பேர் (1,277)
மே 21 - 28 பேர் (1,247)
மே 20 - 48 பேர் (1,219)
மே 07 - மே 20: 37 பேர் (1,171)

மே 19 - 41 பேர் (1,134)
மே 18 - 25 பேர் (1,093)
மே 17 - 46 பேர் (1,068)
மே 16 - 36 பேர் (1,022)
மே 15 - 19 பேர் (986)
மே 14 - 20 பேர் (967)
மே 13 - 27 பேர் (947)
மே 12 - 23 பேர் (920)
மே 11 - 26 பேர் (897)
மே 10 - 21 பேர் (871)
மே 09 - 24 பேர் (850)
மே 08 - 25 பேர் (826)
மே 07 - 15 பேர் (801)
மே 06 - 22 பேர் (786)
மே 05 - 14 பேர் (764)
மே 04 - 19 பேர் (750)
மே 03 - 13 பேர் (731)
மே 02 - 13 பேர் (718)
மே 01 - 07 பேர் (705)
ஏப்ரல் 30 - 15 பேர் (698)
ஏப்ரல் 29 - 07 பேர் (683)
ஏப்ரல் 28 - 07 பேர் (676)
ஏப்ரல் 27 - 06 பேர் (669)
ஏப்ரல் 26 - 06 பேர் (663)
ஏப்ரல் 25 - 07 பேர் (657)
ஏப்ரல் 24 - 03 பேர் (650)
ஏப்ரல் 23 - 06 பேர் (647)
ஏப்ரல் 22 - 04 பேர் (641)
ஏப்ரல் 21 - 03 பேர் (637)
ஏப்ரல் 20 - 04 பேர் (634)
ஏப்ரல் 19 - 04 பேர் (630)
ஏப்ரல் 18 - ஒருவர் (626)
ஏப்ரல் 17 - 04 பேர் (625)
ஏப்ரல் 16 - 04 பேர் (621)
ஏப்ரல் 15 - 03 பேர் (617)
ஏப்ரல் 14 - 05 பேர் (614)
ஏப்ரல் 13 - 00 பேர் (609)
ஏப்ரல் 12 - 03 பேர் (609)
ஏப்ரல் 11 - 05 பேர் (606)
ஏப்ரல் 10 - 03 பேர் (601)
ஏப்ரல் 09 - 00 பேர் (598)
ஏப்ரல் 08 - 04 பேர் (598)
ஏப்ரல் 07 - 00 பேர் (594)
ஏப்ரல் 06 - 03 பேர் (594)
ஏப்ரல் 05 - 02 பேர் (591)
ஏப்ரல் 04 - 05 பேர் (589)
ஏப்ரல் 03 - ஒருவர் (584)
ஏப்ரல் 02 - 03 பேர் (583)
ஏப்ரல் 01 - 04 பேர் (580)
மார்ச் 31 - 06 பேர் (576)
மார்ச் 30 - 00 பேர் (570)
மார்ச் 29 - ஒருவர் (570)
மார்ச் 28 - 03 பேர் (569)
மார்ச் 27 - 00 பேர் (566)
மார்ச் 26 - 00 பேர் (566)
மார்ச் 25 - 02 பேர் (566)
மார்ச் 24 - 04 பேர் (564)
மார்ச் 23 - 00 பேர் (560)
மார்ச் 22 - 04 பேர் (560)
மார்ச் 21 - 02 பேர் (556)
மார்ச் 20 - 00 பேர் (554)
மார்ச் 19 - ஒருவர் (554)
மார்ச் 18 - 02 பேர் (553)
மார்ச் 17 - 03 பேர் (551)
மார்ச் 16 - 04 பேர் (548)
மார்ச் 15 - ஒருவர் (544)
மார்ச் 14 - 04 பேர் (543)
மார்ச் 13 - 02 பேர் (539)
மார்ச் 12 - 02 பேர் (537)
மார்ச் 11 - 06 பேர் (535)
மார்ச் 10 - 03 பேர் (529)
மார்ச் 09 - 03 பேர் (526)
மார்ச் 08 - 08 பேர் (523)
மார்ச் 07 - 04 பேர் (515)
மார்ச் 06 - 02 பேர் (511)
மார்ச் 05 - 07 பேர் (509)
மார்ச் 04 - ஒருவர் (502)
மார்ச் 03 - 02 பேர் (501)
மார்ச் 02 - 05 பேர் (499)
மார்ச் 01 - 07 பேர் (494)
பெப்ரவரி 28 - 05 பேர் (487)
பெப்ரவரி 27 - 02 பேர் (482)
பெப்ரவரி 26 - 04 பேர் (480)
பெப்ரவரி 25 - 05 பேர் (476)
பெப்ரவரி 24 - 02 பேர் (471)
பெப்ரவரி 23 - ஒருவர் (469)
பெப்ரவரி 22 - 03 பேர் (468)
பெப்ரவரி 21 - 06 பேர் (465)
பெப்ரவரி 20 - 09 பேர் (459)
பெப்ரவரி 19 - 06 பேர் (450)
பெப்ரவரி 18 - 04 பேர் (444)
பெப்ரவரி 17 - 05 பேர் (440)
பெப்ரவரி 16 - 05 பேர் (435)
பெப்ரவரி 15 - 03 பேர் (430)
பெப்ரவரி 14 - 08 பேர் (427)
பெப்ரவரி 13 - 07 பேர் (419)
பெப்ரவரி 12 - 02 பேர் (412)
பெப்ரவரி 11 - 08 பேர் (410)
பெப்ரவரி 10 - 05 பேர் (402)
பெப்ரவரி 09 - 07 பேர் (397)
பெப்ரவரி 08 - 08 பேர் (390)
பெப்ரவரி 07 - 05 பேர் (382)
பெப்ரவரி 06 - 05 பேர் (377)
பெப்ரவரி 05 - 11 பேர் (372)
பெப்ரவரி 04 - 09 பேர் (361)
பெப்ரவரி 03 - 04 பேர் (352)
பெப்ரவரி 02 - 08 பேர் (348)
பெப்ரவரி 01 - 12 பேர் (340)
ஜனவரி 31 - 04 பேர் (328)
ஜனவரி 30 - 04 பேர் (324)
ஜனவரி 29 - 07 பேர் (320)
ஜனவரி 28 - 08 பேர் (313)
ஜனவரி 27 - 07 பேர் (304)
ஜனவரி 26 - 03 பேர் (298)
ஜனவரி 25 - ஒருவர் (295)
ஜனவரி 24 - 06 பேர் (294)
ஜனவரி 23 - ஒருவர் (288)
ஜனவரி 22 - 05 பேர் (287)
ஜனவரி 21 - 02 பேர் (282)
ஜனவரி 20 - 03 பேர் (280)
ஜனவரி 19 - ஒருவர் (277)
ஜனவரி 18 - 03 பேர் (276)
ஜனவரி 17 - 05 பேர் (273)
ஜனவரி 16 - 04 பேர் (268)
ஜனவரி 15 - 05 பேர் (264)
ஜனவரி 14 - 05 பேர் (259)
ஜனவரி 13 - 03 பேர் (254)
ஜனவரி 12 - 08 பேர் (251)
ஜனவரி 11 - ஒருவர் (243)
ஜனவரி 10 - 05 பேர் (242)
ஜனவரி 09 - 03 பேர் (237)
ஜனவரி 08 - 05 பேர் (234)
ஜனவரி 07 - 04 பேர் (232)
ஜனவரி 06 - 06 பேர் (225)
ஜனவரி 05 - 00 பேர் (219)
ஜனவரி 04 - 00 பேர் (219)
ஜனவரி 03 - 03 பேர் (219)
ஜனவரி 02 - 03 பேர் (216)
ஜனவரி 01 - 03 பேர் (213)
டிசம்பர் 31 - 03 பேர் (211)
டிசம்பர் 30 - 05 பேர் (207)
டிசம்பர் 29 - 05 பேர் (202)
டிசம்பர் 28 - 03 பேர் (197)
டிசம்பர் 27 - 00 பேர் (194)
டிசம்பர் 26 - 04 பேர் (194)
டிசம்பர் 25 - ஒருவர் (190)
டிசம்பர் 24 - 02 பேர் (189)
டிசம்பர் 22 - 02 பேர் (187)
டிசம்பர் 21 - ஒருவர் (185)
டிசம்பர் 20 - 04 பேர் (184)
டிசம்பர் 19 - 06 பேர் (180)
டிசம்பர் 18 - 09 பேர் (174)
டிசம்பர் 17 - 04 பேர் (165)
டிசம்பர் 16 - ஒருவர் (161)
டிசம்பர் 15 - ஒருவர் (160)
டிசம்பர் 14 - 02 பேர் (159)
டிசம்பர் 13 - ஒருவர் (157)
டிசம்பர் 12 - 05 பேர் (156)
டிசம்பர் 11 - 03 பேர் (151)
டிசம்பர் 10 - 04 பேர் (148)
டிசம்பர் 09 - ஒருவர் (144)
டிசம்பர் 08 - ஒருவர் (143)
டிசம்பர் 07 - 02 பேர் (142)
டிசம்பர் 06 - 01 பேர் (140)
டிசம்பர் 05 - 03 பேர் (139)
டிசம்பர் 04 - 03 பேர் (136)
டிசம்பர் 03 - 02 பேர் (133)
டிசம்பர் 02 - 03 பேர் (131)
டிசம்பர் 01 - 01 பேர் (128)
நவம்பர் 30 - 04 பேர் (127)
நவம்பர் 29 - 05 பேர் (123)
நவம்பர் 28 - 05 பேர் (118)
நவம்பர் 27 - 07 பேர் (113)
நவம்பர் 26 - 04 பேர் (106)
நவம்பர் 25 - 05 பேர் (102)
நவம்பர் 24 - 02 பேர் (97)
நவம்பர் 23 - 05 பேர் (95)
நவம்பர் 22 - 04 பேர் (90)
நவம்பர் 21 - 11 பேர் (86)
நவம்பர் 20 - 02 பேர் (75)
நவம்பர் 19 - 04 பேர் (73)
நவம்பர் 18 - 03 பேர் (69)
நவம்பர் 17 - 05 பேர் (66)
நவம்பர் 16 - 03 பேர் (61)
நவம்பர் 15 - 05 பேர் (58)
நவம்பர் 14 - 00 பேர் (53)
நவம்பர் 13 - 05 பேர் (53)
நவம்பர் 12 - 02 பேர் (48)
நவம்பர் 11 - 05 பேர் (46)
நவம்பர் 10 - 03 பேர் (41)
நவம்பர் 09 - 02 பேர் (38)
நவம்பர் 08 - 02 பேர் (36)
நவம்பர் 07 - 04 பேர் (34)
நவம்பர் 06 - 00 பேர் (30)
நவம்பர் 05 - 04 பேர் (30)
நவம்பர் 04 - 02 பேர் (26)
நவம்பர் 03 - ஒருவர் (24)
நவம்பர் 02 - ஒருவர் (23)
நவம்பர் 01 - ஒருவர் (22)
ஒக்டோபர் 31 - ஒருவர் (21)
ஒக்டோபர் 30 - ஒருவர் (20)
ஒக்டோபர் 27 - 03 பேர் (19)
ஒக்டோபர் 25 - ஒருவர் (16)
ஒக்டோபர் 24 - ஒருவர் (15)
ஒக்டோபர் 22 - ஒருவர் (14)
செப்டெம்பர் 14 - ஒருவர் (13)
ஓகஸ்ட் 23 - ஒருவர் (12)
ஜூன் 01 - ஒருவர் (11)
மே 25 - ஒருவர் (10)
மே 05 - ஒருவர் (09)
மே 04 - ஒருவர் (08)
ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)

Thu, 06/03/2021 - 07:54


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.