கட்டுகஸ்தோட்டையில் சுகாதார விதிகளை மீறி தனியார் வகுப்பில் கலந்து கொண்ட 31 பேருக்கு கொரோனா

58 பேரிடம் நடத்திய PCR சோதனையில் முடிவு

கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி நடத்தப்பட்ட தனியார் வகுப்பில் கலந்து கொண்ட 58 பேரில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி

Thu, 06/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை