ஜூன் 30: புதிதாக 6 பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்; 5 பிரதேசங்கள் விடுவிப்பு

ஜூன் 30: புதிதாக 6 பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்; 5 பிரதேசங்கள் விடுவிப்பு-COVID19-Isolation Update-June 30-2021

கொவிட்-19 பரவல் காரணமாக, மொணராகலை, கேகாலை, களுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களிலுள்ள 6 பிரதேசங்கள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று (30) காலை 6.00 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அத்துடன், களுத்துறை, கம்பஹா, மாத்தளை, கேகாலை ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறித்தல் வருமாறு,

Wed, 06/30/2021 - 11:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை