சாய்ந்தமருது மீனவருக்கு அதிஷ்டம்; வலையில் சிக்கிய 270 Kg எடை கொண்ட கொப்பூர் மீன்!

170,000 ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை

அம்பாறை, சாய்ந்தமருது முகத்துவாரத்தில் மீனவர் ஒருவருக்கு நேற்று அதிஷ்டம் அடித்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்கு சென்ற எச் எம் மர்சூக் என்பவருக்குச் சொந்தமான வள்ளத்தில் சுமார் 270 கிலோ எடையுள்ள கொப்பூர் மீன் ஒன்று சிக்கியுள்ளது. மீனை கரைக்கு கொண்டு வந்த அவர்கள் மீனை 1,70,000 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்துள்ளனர்.

Wed, 06/30/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை