200 கர்ப்பிணிகள் கொரோனாவால் ஆஸ்பத்திரிகளில் !

200 கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றால் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என குடும்பநல பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் குழந்தைகளை

பிரசவித்த சுமார் 25 தாய்மார்கள் கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந் நிலையில், கர்ப்பிணி பெண்களை அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே அனுப்புவதை தவிர்த்து கொள்ளுமாறும் அப் பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா கோரியுள்ளார்.

Mon, 06/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை