யாழ் சிறையிலிருந்து 11 ஆண்டுகளின் பின் விடுதலையான தமிழ் கைதி!

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதியான சூர்யகுமார் ஜெயச்சந்திரன் நேற்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொசன் பௌணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட 93 கைதிகளில் இவரும் ஒருவராவார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த இவர் 11 ஆண்டுகளின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

Fri, 06/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை