சீனாவின் இராணுவ விபத்துகள் தொடர்பில் வெளிப்படையில்லை

சீன அரசு தனது இராணுவ விபத்துகள் குறித்து வெளிப்படைத் தன்மையை பேணுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2003 மே 2 ஆம் திகதி இடம்பெற்ற மிங் கிளாஸ் 361 விமான விபத்தில் அதில் இருந்த 70 பேரும் கொல்லப்பட்ட சம்பவத்தை சீன இராணுவ ஆணையாளர் மற்றும் முன்னாள் தலைவர் ஜியாங் செமின் அறிந்திருந்தபோதும் அதனை சார்ஸ் தொற்றாக குறைத்துக் கூறியதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீனா தனது இராணுவ விபத்துகள் குறித்து ஒருபோதும் வெளிப்படைத் தன்மையுடன் இருந்ததில்லை. நீர்மூழ்கிக் கப்பல்களில் ஏற்படும் எந்தத் தவறு அல்லது கோளாறும் அது நீருக்கடியில் உள்ள சவப்பெட்டியாக மாற்றப்படுவதற்கு காரணமாகிறது என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Fri, 05/21/2021 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை