தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை,

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை, முதல் நாள் உறை மற்றும் நினைவு பத்திரம் என்பன வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் நேற்று (12) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் வழங்கப்பட்டது.

Thu, 05/13/2021 - 09:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை