மீண்டும் அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்

இறப்போர் தொகையும் அதிகரிப்பு

நாட்டில் மீண்டும் வாகன விபத்துக்களின் அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (18) மாத்திரம் வாகன விபத்துக்களில் 09 பேர்  எதிர்பார்கின்றோம் என்றார். இதன்போது குறுக்கிட்ட ரவூப் ஹக்கீம் எம்பி,

நான் பிரதான சூத்திரதாரி தொடர்பாக பல தடவைகள் கூறியுள்ளேன். இஸ்ரேலிய புலனாய்வு பிரிவு இதன் பின்னால் இருந்துள்ளதா என்ற விடயம் இதில் ஆராயப்பட வேண்டும். அது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கவிதை எழுதியவர்களை கைது செய்துள்ளனர். அந்தக் கவிதையை மொழிபெயர்த்து வசித்துப் பாருங்கள் அது புரியும். கவிஞர்கள், இலக்கியவாதிகளை கைது செய்வதனூடாக விசாரணை மீதான நம்பிக்கை இல்லாது போகின்றது என்றார்.

மனுஷ நாணயக்கார எம்பி உரையாற்றுகையில்,

இதில் அடிப்படைவாதம் இருந்துள்ளதாகவே பேராயர் தெரிவித்துள்ளார். இதேவேளை புலனாய்வு அதிகாரிகளினால் சாட்சியங்களில் வெளியான தகவல்கள் தொடர்பாக ஆராய வேண்டும். யார் அது தொடர்பான தகவல்கள் வெளியே வருவதை தடுத்தவர்கள் என்பதனை தேடிப்பார்க்க வேண்டும்.

நௌபர் மௌவி போன்றோர்கள் அடிப்படைவாதத்தை பரப்பியதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இந்த சம்பவத்தில் அடிப்படைவாதிகளை பயன்படுத்த பின்னணியில் நின்றவர்கள் யார் என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என்றார்.

 

Thu, 05/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை