இந்தியாவுக்காக இலங்கை வானொலி பிரார்த்தனை

கொேரானாவால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஏதுவாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை மாலை 6 மணி முதல் 8​மணிவரை 'ரத்ன சூத்ர' எனும் பிரார்த்தனையை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சகல அலைவரிசைகளினூடாக இந்தியா முழுவதிலும் கேட்கும் வண்ணம் ஒலிபரப்புச் செய்ய நடவடிக்ைக எடுத்துள்ளது.

Thu, 05/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை