விமான நிலையங்களை மூட தீர்மானமில்லை

- சுற்றுலாத்துறை அமைச்சர்

நாட்டில் மிகக் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதும், விமான நிலையங்களை மூட எத்தகைய தீர்மானமும் அரசாங்கம் எடுக்கவில்லையென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  

விமான நிலையங்களை மூடுவது வெளிநாடுகளிலுள்ள இலங்கையருக்கு நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்யும். எனவே, சுகாதார வழிகாட்டல்களின்படி விமான நிலையங்கள் செயற்படுமென்றும் அவர் தெரிவித்தார். 

  

Fri, 05/14/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை