கார்பன் நிதிச் சந்தையை தொடர சீனா போராட்டம்

கார்பன் நியுட்ராலிட் பத்திரங்கள் மற்றும் சொத்து ஆதரவு பாதுகாப்பில் இந்த ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் சீன நிறுவனங்கள் 80 பில்லியன் யுவான்களை வெளியிட்டுள்ளன. இதன்மூலம் குறைந்த கார்பன் பொருளாதாரத்திற்கு மாற்றுவதற்கு நிதியளிக்கத் தேவைப்படும் அபரிமிதமான தொகையை வழங்குவதற்கான வழியை சீனா கொண்டுவருகிறது.

எனினும் பயனாளிகளுக்கான பயனுள்ள திட்டங்களுக்கு வழிகாட்டவும், அவர்களின் முதலீடுகளின் கார்பன் குறைப்பு நன்மைகளை மதிப்பிட உதவும் ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை தரநிலைகளில் சீனாவின் வேகமான வளர்ந்துவரும் கார்பன் பொருளாதார சந்தை போதி தெளிவின்றி காணப்படுகிறது.

சீன நிர்வாகம் கார்பன் நிதிச் சந்தையில் பின்னடைவை சந்தித்திருப்பது அதன் ஒழுங்குமுறைகளை, தரநிலைகள் மற்றும் நேர்த்தியான விதிமுறைகளை தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை காட்டுகிறது.

 

Thu, 05/13/2021 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை