கங்காராம விஹாரையில் மத வழிபாட்டில் ஈடுபட்ட புதிய சட்ட மாஅதிபர்

இலங்கையின் 48 ஆவது சட்ட மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்தினம், நேற்று கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள கங்காராம விஹாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

(படம்: துஷர பெர்ணாண்டோ, சுதத் மலவீர)

Fri, 05/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை