அமைச்சர் மஹிந்தானந்த தனிமைப்படுத்தலில்

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அமைச்சரின் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ள அதிகாரி மற்றும் சாரதிகள் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Mon, 05/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை