சீன - மேற்குலக உறவில் விரிசல்

சின்ஜியாங் மனித உரிமை சர்ச்சை சீனா மற்றும் மேற்குலக நாடுகள் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவில் வேகமான வீழ்ச்சிக்கு காரணமாகி உள்ளது.

அதிகரித்து வரும் பதற்றம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவுக்கு இடையிலான புதிய முதலீட்டு ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதோடு அது சீனாவில் வர்த்தகத்தில் ஈடுபடும் மேற்கத்தேய ஆடைத் துறையில் தலையிடியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுபான்மை உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் காரணமாக அந்த பிராந்தியத்தின் உற்பத்திகளை இறக்குமதி செய்வதையும் அமெரிக்கா தடை செய்துள்ளது.

Thu, 05/13/2021 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை