கொரோனாவிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க விசேட பிரார்த்தனைகள்

புத்தசாசன, மத, மற்றும் கலாசார விவகார அமைச்சின் ஏற்பாட்டில் பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் கொரோனா கோவிட்19 நாட்டை விட்டு நீங்க வேண்டும் என்பதற்கான முர்த்திஞ்ச ஹோம பூஜை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நாகராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்ப பிரதமரின் இந்து மத இணைப்பாளர் பிரம்மஸ்ரீ பாபு சர்மா, இந்த சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீபவன், ஆலய தர்மகர்த்தா இராஜேந்திரன் செட்டியார் மற்றும் கலந்து கொண்டோரையும் காணலாம். (படம் :கொழும்பு வடக்கு நிருபர்)

Mon, 05/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை