Header Ads

பலஸ்தீன் தொடர்பில் வருத்தம் தெரிவிப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் எம். அர்கம் நூராமித் மற்றும் அதன் உதவிப் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம் தாஸீம் ஆகியோர் கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகத்திற்கு நேற்று (20) விஜயம் செய்து பலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெறும் அநியாயங்கள் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக தங்களது கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பின்போது பலஸ்தீன மக்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஆவணம் ஒன்றும் பலஸ்தீன தூதரகத்திற்கு வழங்கப்பட்டது.

Fri, 05/21/2021 - 09:24


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.