நோன்புப் பெருநாளில் வெறிச்சோடிய கிழக்கு வீதிகள்

நோன்புப் பெருநாளை மிகக் கோலாகலமாக கொண்டாடும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு நகரம் நேற்றைய பெருநாள் தினத்தன்று வெறிச்சோடிக் காணப்பட்டது.

அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாட்டை மதித்து நேற்று முஸ்லிம் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே தொழுகையை நடத்தியதுடன் பெருநாளையும் கொண்டாடினர். (படம்: புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

Sat, 05/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை