Header Ads

வடமாகாண மக்களுக்கு 50,000 தடுப்பூசி மருந்து

ஜனாதிபதி வழங்க தீர்மானம் – ஆளுநர் சார்ள்ஸ்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்று நிலமையை கருத்தில் கொண்டு ஜனாதிபதியினால் வடமாகாண மக்களுக்கு 50,000 தடுப்பூசிகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத் தடுப்பூசிகள் செலுத்துவது தொடர்பில் வடமாகாண ஆளுந‌ர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் குறிப்பிடுகையில், ஆய்வின்  அடிப்படையில் அபாய நிலையிலுள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.

Sat, 05/29/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.