மேலும் 44 மரணங்கள்; இலங்கையில் 1,132 கொவிட் மரணங்கள் பதிவு

மேலும் 44 மரணங்கள்; இலங்கையில் 1,132 கொவிட் மரணங்கள் பதிவு-44 More COVID19 Related Deaths Reported-Increasing Total Deaths to 1132

- 30 ஆண்கள், 14 பெண்கள்
- மே 20 இல் 38 மரணங்கள் அல்ல 37 மரணங்கள்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 44 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (21) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 1,089  கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்ட மரணங்கள் 38 அல்ல எனவும் 37 மரணங்களே எனவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 44 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 1,132 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

மே 02 - 20 வரை குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 02 - ஒருவர்
மே 14 - ஒருவர்
மே 16 - 04 பேர்
மே 17 - 09 பேர்
மே 18 - 06 பேர்
மே 19 - 15 பேர்
மே 2 0- 08 பேர்

இவ்வாறு மரணமடைந்த 44 பேரில் 30 பேர் ஆண்கள், 14 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மரணமடைந்தவர்கள்: அட்டவீரகொல்லாவ, ஹொரம்பல்ல, அம்பலாங்கொட, கலல்கொட, ஹிந்தகல, புலத்சிங்கள, ஹொரணை, கல்பாத்த, குடாவஸ்கடூவ, பிஹிம்புவ, அநுராதபுரம்‌, மன்னார்‌, ரத்கம, இமதாவ, மக்கொன, மத்துகம, வியாங்கொடை, அத்துருகிரிய, செவணகல, மல்லாவ, கிரிமெட்டியாவ, மேல்‌ கட்டுனேரிய, கண்டி, பரகஸ்தோட்டை, களுத்துறை வடக்கு, வலல்லாவிட்ட, பேருவளை, பயாகல, கொழும்பு 12, கொழும்பு 02, பொல்கஸ்‌ஓவிட்ட, காலி, நாக்கவத்த, ராகமை, பன்னிபிட்டிய, ஹோமாகம, நாரங்கொட, கணேபொல, கொக்கரல்ல, அலஹிட்டியாவ, ஹிந்தகொல்ல, பண்டாரகொஸ்வத்த ஆகிய பிரதேசங்களை வதிவிடமாகக்‌
கொண்டவர்கள்‌.

அவர்களில்
71 வயதைக் கடந்தவர்கள்: 23 பேர்
61 தொடக்கம் 70 வயது: 11 பேர்
51 தொடக்கம் 60 வயது: 07 பேர்
31 தொடக்கம் 40 வயது: இருவர்
21 தொடக்கம் 30 வயது:  ஒருவர்

இவர்களது மரணத்திற்கு காரணம்:
கொவிட்‌ நியூமோனியா, நீரிழிவு,
இதயநோய்‌ உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுடன்‌ உருவாகிய சிக்கலான நிலைமைகள்‌ காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

மரணமடைந்தவர்கள் - 1,132
மே 20 - 08 பேர் (1,132)
மே 07 - 20: 37 பேர் (1,124)

மே 19 - 18 பேர் (1,087)
மே 18 - 20 பேர் (1,069)
மே 17 - 38 பேர் (1,049)
மே 16 - 33 பேர் (1,011)
மே 15 - 19 பேர் (978)
மே 14 - 19 பேர் (959)
மே 13 - 27 பேர் (940)
மே 12 - 22 பேர் (913)
மே 11 - 25 பேர் (891)
மே 10 - 21 பேர் (867)
மே 09 - 24 பேர் (845)
மே 08 - 25 பேர் (821)
மே 07 - 14 பேர் (796)
மே 06 - 21 பேர் (782)
மே 05 - 14 பேர் (761)
மே 04 - 19 பேர் (747)
மே 03 - 13 பேர் (728)
மே 02 - 12 பேர் (715)
மே 01 - 07 பேர் (703)
ஏப்ரல் 30 - 15 பேர் (696)
ஏப்ரல் 29 - 06 பேர் (681)
ஏப்ரல் 28 - 07 பேர் (675)
ஏப்ரல் 27 - 06 பேர் (668)
ஏப்ரல் 26 - 06 பேர் (662)
ஏப்ரல் 25 - 07 பேர் (656)
ஏப்ரல் 24 - 03 பேர் (649)
ஏப்ரல் 23 - 05 பேர் (646)
ஏப்ரல் 22 - 04 பேர் (641)
ஏப்ரல் 21 - 03 பேர் (637)
ஏப்ரல் 20 - 04 பேர் (634)
ஏப்ரல் 19 - 04 பேர் (630)
ஏப்ரல் 18 - ஒருவர் (626)
ஏப்ரல் 17 - 04 பேர் (625)
ஏப்ரல் 16 - 04 பேர் (621)
ஏப்ரல் 15 - 03 பேர் (617)
ஏப்ரல் 14 - 05 பேர் (614)
ஏப்ரல் 13 - 00 பேர் (609)
ஏப்ரல் 12 - 03 பேர் (609)
ஏப்ரல் 11 - 05 பேர் (606)
ஏப்ரல் 10 - 03 பேர் (601)
ஏப்ரல் 09 - 00 பேர் (598)
ஏப்ரல் 08 - 04 பேர் (598)
ஏப்ரல் 07 - 00 பேர் (594)
ஏப்ரல் 06 - 03 பேர் (594)
ஏப்ரல் 05 - 02 பேர் (591)
ஏப்ரல் 04 - 05 பேர் (589)
ஏப்ரல் 03 - ஒருவர் (584)
ஏப்ரல் 02 - 03 பேர் (583)
ஏப்ரல் 01 - 04 பேர் (580)
மார்ச் 31 - 06 பேர் (576)
மார்ச் 30 - 00 பேர் (570)
மார்ச் 29 - ஒருவர் (570)
மார்ச் 28 - 03 பேர் (569)
மார்ச் 27 - 00 பேர் (566)
மார்ச் 26 - 00 பேர் (566)
மார்ச் 25 - 02 பேர் (566)
மார்ச் 24 - 04 பேர் (564)
மார்ச் 23 - 00 பேர் (560)
மார்ச் 22 - 04 பேர் (560)
மார்ச் 21 - 02 பேர் (556)
மார்ச் 20 - 00 பேர் (554)
மார்ச் 19 - ஒருவர் (554)
மார்ச் 18 - 02 பேர் (553)
மார்ச் 17 - 03 பேர் (551)
மார்ச் 16 - 04 பேர் (548)
மார்ச் 15 - ஒருவர் (544)
மார்ச் 14 - 04 பேர் (543)
மார்ச் 13 - 02 பேர் (539)
மார்ச் 12 - 02 பேர் (537)
மார்ச் 11 - 06 பேர் (535)
மார்ச் 10 - 03 பேர் (529)
மார்ச் 09 - 03 பேர் (526)
மார்ச் 08 - 08 பேர் (523)
மார்ச் 07 - 04 பேர் (515)
மார்ச் 06 - 02 பேர் (511)
மார்ச் 05 - 07 பேர் (509)
மார்ச் 04 - ஒருவர் (502)
மார்ச் 03 - 02 பேர் (501)
மார்ச் 02 - 05 பேர் (499)
மார்ச் 01 - 07 பேர் (494)
பெப்ரவரி 28 - 05 பேர் (487)
பெப்ரவரி 27 - 02 பேர் (482)
பெப்ரவரி 26 - 04 பேர் (480)
பெப்ரவரி 25 - 05 பேர் (476)
பெப்ரவரி 24 - 02 பேர் (471)
பெப்ரவரி 23 - ஒருவர் (469)
பெப்ரவரி 22 - 03 பேர் (468)
பெப்ரவரி 21 - 06 பேர் (465)
பெப்ரவரி 20 - 09 பேர் (459)
பெப்ரவரி 19 - 06 பேர் (450)
பெப்ரவரி 18 - 04 பேர் (444)
பெப்ரவரி 17 - 05 பேர் (440)
பெப்ரவரி 16 - 05 பேர் (435)
பெப்ரவரி 15 - 03 பேர் (430)
பெப்ரவரி 14 - 08 பேர் (427)
பெப்ரவரி 13 - 07 பேர் (419)
பெப்ரவரி 12 - 02 பேர் (412)
பெப்ரவரி 11 - 08 பேர் (410)
பெப்ரவரி 10 - 05 பேர் (402)
பெப்ரவரி 09 - 07 பேர் (397)
பெப்ரவரி 08 - 08 பேர் (390)
பெப்ரவரி 07 - 05 பேர் (382)
பெப்ரவரி 06 - 05 பேர் (377)
பெப்ரவரி 05 - 11 பேர் (372)
பெப்ரவரி 04 - 09 பேர் (361)
பெப்ரவரி 03 - 04 பேர் (352)
பெப்ரவரி 02 - 08 பேர் (348)
பெப்ரவரி 01 - 12 பேர் (340)
ஜனவரி 31 - 04 பேர் (328)
ஜனவரி 30 - 04 பேர் (324)
ஜனவரி 29 - 07 பேர் (320)
ஜனவரி 28 - 08 பேர் (313)
ஜனவரி 27 - 07 பேர் (304)
ஜனவரி 26 - 03 பேர் (298)
ஜனவரி 25 - ஒருவர் (295)
ஜனவரி 24 - 06 பேர் (294)
ஜனவரி 23 - ஒருவர் (288)
ஜனவரி 22 - 05 பேர் (287)
ஜனவரி 21 - 02 பேர் (282)
ஜனவரி 20 - 03 பேர் (280)
ஜனவரி 19 - ஒருவர் (277)
ஜனவரி 18 - 03 பேர் (276)
ஜனவரி 17 - 05 பேர் (273)
ஜனவரி 16 - 04 பேர் (268)
ஜனவரி 15 - 05 பேர் (264)
ஜனவரி 14 - 05 பேர் (259)
ஜனவரி 13 - 03 பேர் (254)
ஜனவரி 12 - 08 பேர் (251)
ஜனவரி 11 - ஒருவர் (243)
ஜனவரி 10 - 05 பேர் (242)
ஜனவரி 09 - 03 பேர் (237)
ஜனவரி 08 - 05 பேர் (234)
ஜனவரி 07 - 04 பேர் (232)
ஜனவரி 06 - 06 பேர் (225)
ஜனவரி 05 - 00 பேர் (219)
ஜனவரி 04 - 00 பேர் (219)
ஜனவரி 03 - 03 பேர் (219)
ஜனவரி 02 - 03 பேர் (216)
ஜனவரி 01 - 03 பேர் (213)
டிசம்பர் 31 - 03 பேர் (211)
டிசம்பர் 30 - 05 பேர் (207)
டிசம்பர் 29 - 05 பேர் (202)
டிசம்பர் 28 - 03 பேர் (197)
டிசம்பர் 27 - 00 பேர் (194)
டிசம்பர் 26 - 04 பேர் (194)
டிசம்பர் 25 - ஒருவர் (190)
டிசம்பர் 24 - 02 பேர் (189)
டிசம்பர் 22 - 02 பேர் (187)
டிசம்பர் 21 - ஒருவர் (185)
டிசம்பர் 20 - 04 பேர் (184)
டிசம்பர் 19 - 06 பேர் (180)
டிசம்பர் 18 - 09 பேர் (174)
டிசம்பர் 17 - 04 பேர் (165)
டிசம்பர் 16 - ஒருவர் (161)
டிசம்பர் 15 - ஒருவர் (160)
டிசம்பர் 14 - 02 பேர் (159)
டிசம்பர் 13 - ஒருவர் (157)
டிசம்பர் 12 - 05 பேர் (156)
டிசம்பர் 11 - 03 பேர் (151)
டிசம்பர் 10 - 04 பேர் (148)
டிசம்பர் 09 - ஒருவர் (144)
டிசம்பர் 08 - ஒருவர் (143)
டிசம்பர் 07 - 02 பேர் (142)
டிசம்பர் 06 - 01 பேர் (140)
டிசம்பர் 05 - 03 பேர் (139)
டிசம்பர் 04 - 03 பேர் (136)
டிசம்பர் 03 - 02 பேர் (133)
டிசம்பர் 02 - 03 பேர் (131)
டிசம்பர் 01 - 01 பேர் (128)
நவம்பர் 30 - 04 பேர் (127)
நவம்பர் 29 - 05 பேர் (123)
நவம்பர் 28 - 05 பேர் (118)
நவம்பர் 27 - 07 பேர் (113)
நவம்பர் 26 - 04 பேர் (106)
நவம்பர் 25 - 05 பேர் (102)
நவம்பர் 24 - 02 பேர் (97)
நவம்பர் 23 - 05 பேர் (95)
நவம்பர் 22 - 04 பேர் (90)
நவம்பர் 21 - 11 பேர் (86)
நவம்பர் 20 - 02 பேர் (75)
நவம்பர் 19 - 04 பேர் (73)
நவம்பர் 18 - 03 பேர் (69)
நவம்பர் 17 - 05 பேர் (66)
நவம்பர் 16 - 03 பேர் (61)
நவம்பர் 15 - 05 பேர் (58)
நவம்பர் 14 - 00 பேர் (53)
நவம்பர் 13 - 05 பேர் (53)
நவம்பர் 12 - 02 பேர் (48)
நவம்பர் 11 - 05 பேர் (46)
நவம்பர் 10 - 03 பேர் (41)
நவம்பர் 09 - 02 பேர் (38)
நவம்பர் 08 - 02 பேர் (36)
நவம்பர் 07 - 04 பேர் (34)
நவம்பர் 06 - 00 பேர் (30)
நவம்பர் 05 - 04 பேர் (30)
நவம்பர் 04 - 02 பேர் (26)
நவம்பர் 03 - ஒருவர் (24)
நவம்பர் 02 - ஒருவர் (23)
நவம்பர் 01 - ஒருவர் (22)
ஒக்டோபர் 31 - ஒருவர் (21)
ஒக்டோபர் 30 - ஒருவர் (20)
ஒக்டோபர் 27 - 03 பேர் (19)
ஒக்டோபர் 25 - ஒருவர் (16)
ஒக்டோபர் 24 - ஒருவர் (15)
ஒக்டோபர் 22 - ஒருவர் (14)
செப்டெம்பர் 14 - ஒருவர் (13)
ஓகஸ்ட் 23 - ஒருவர் (12)
ஜூன் 01 - ஒருவர் (11)
மே 25 - ஒருவர் (10)
மே 05 - ஒருவர் (09)
மே 04 - ஒருவர் (08)
ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)

Sat, 05/22/2021 - 12:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை