மேலும் 1,335 பேர் குணமடைவு: 103,098 பேர்; நேற்று 1,914 பேர் அடையாளம்: 121,338 பேர்

மேலும் 1,335 பேர் குணமடைவு: 103,098 பேர்; நேற்று 1,914 பேர் அடையாளம்: 121,338 பேர்-1335 More COVID19 Patients Recovered-103098-Yesterday 1914 More Cases Identified-121338

- புது வருட கொத்தணி 24,548
- தற்போது சிகிச்சையில் 17,476 பேர்
- சந்தேகத்தின் அடிப்படையில் 1,266 பேர் வைத்தியசாலைகளில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,335 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்.

நேற்றையதினம் (07) புதுவருட கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,860 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் (கொழும்பு மாவட்டத்தில் 434 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 591 பேரும், கண்டி மாவட்டத்தில் 78 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 127 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 368 பேரும் அடையாளம்)

இன்று (08) முற்பகல் 10.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 119,424 இலிருந்து 121,338 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 101,763 இலிருந்து 103,098 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் புது வருட கொத்தணி தொடர்பாளர்கள் 1,860 பேர், சிறைச்சாலை கொத்தணியைச் சேர்ந்த 29 பேர் மற்றும் (வெளிநாட்டவர் 00 பேர் உள்ளிட்ட) வெளிநாடுகளில் இருந்து வந்த 25 பேர் ஆகிய 1,914 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, இன்றையதினம் (08) இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, 1,335 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை அடையாளம் காணப்பட்ட 121,338 தொற்றாளர்களில், கடற்படை (906) மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 950 பேர், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் 597 பேர் உள்ளிட்ட அம்மையத்துடன் தொடர்புடைய 651 பேர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 313 பேர், வெளிநாட்டவர் 313 பேர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த இலங்கையர் 3,787 பேர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த 4,100 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Brandix (தொழிற்சாலை ஊழியர்கள் 1,041 பேர் உள்ளிட்ட) அக்கொத்தணியில் 3,059 பேர் (அனைவரும் குணமடைவு)பேலியகொடை மீன் சந்தையில் 1,007 பேர் உள்ளிட்ட மீன்சந்தை/ துறைமுக கொத்தணியில் 82,785 பேர், சிறைச்சாலை கொத்தணி 4,903 பேர்புதுவருட கொத்தணி 24,548 பேர், இதில் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அடையாளம் காணப்பட்டோர் 1,914 பேர்

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 121,338 பேரில் தற்போது 17,476 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, இது வரை 103,098 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 764 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 1,266 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

அடையாளம் - 121,338
குணமடைவு - 103,098
நேற்று அடையாளம் - 1,914
இன்று அடையாளம் - 00
இன்று குணமடைவு - 1,335

சிகிச்சையில் - 17,476
மரணம் - 764

May be an image of text that says "COVID-19 NATIONAL EPIDEMIOLOGICAL REPORT SRI LANKA DATE: 08.05.2021 TIME 10:00AM COVID-19 confirmed cases 121338 Patients Under Medical Care 17476 Recovered 103098 Deaths 764 COVID-19 Total Vaccinated 1st Dose 929776 2nd Dose 190210 Epidemiology Unit Ministry of Health"
மரணமடைந்தவர்கள் - 764
மே 07 - 04 பேர் (764)
மே 06 - 11 பேர் (760)
மே 05 - 10 பேர் (749)
மே 04 - 15 பேர் (739)
மே 03 - 12 பேர் (724)
மே 02 - 10 பேர் (712)
மே 01 - 07 பேர் (702)
ஏப்ரல் 30 - 15 பேர் (695)
ஏப்ரல் 29 - 06 பேர் (680)
ஏப்ரல் 28 - 07 பேர் (674)
ஏப்ரல் 27 - 06 பேர் (667)
ஏப்ரல் 26 - 06 பேர் (661)
ஏப்ரல் 25 - 07 பேர் (655)
ஏப்ரல் 24 - 03 பேர் (648)
ஏப்ரல் 23 - 05 பேர் (645)
ஏப்ரல் 22 - 04 பேர் (640)
ஏப்ரல் 21 - 03 பேர் (636)
ஏப்ரல் 20 - 04 பேர் (633)
ஏப்ரல் 19 - 04 பேர் (629)
ஏப்ரல் 18 - ஒருவர் (625)
ஏப்ரல் 17 - 04 பேர் (624)
ஏப்ரல் 16 - 04 பேர் (620)
ஏப்ரல் 15 - 03 பேர் (616)
ஏப்ரல் 14 - 05 பேர் (613)
ஏப்ரல் 13 - 00 பேர் (608)
ஏப்ரல் 12 - 03 பேர் (608)
ஏப்ரல் 11 - 05 பேர் (605)
ஏப்ரல் 10 - 03 பேர் (600)
ஏப்ரல் 09 - 00 பேர் (597)
ஏப்ரல் 08 - 04 பேர் (597)
ஏப்ரல் 07 - 00 பேர் (593)
ஏப்ரல் 06 - 03 பேர் (593)
ஏப்ரல் 05 - 02 பேர் (590)
ஏப்ரல் 04 - 05 பேர் (588)
ஏப்ரல் 03 - ஒருவர் (583)
ஏப்ரல் 02 - 03 பேர் (582)
ஏப்ரல் 01 - 04 பேர் (579)
மார்ச் 31 - 06 பேர் (575)
மார்ச் 30 - 00 பேர் (569)
மார்ச் 29 - ஒருவர் (569)
மார்ச் 28 - 03 பேர் (568)
மார்ச் 27 - 00 பேர் (565)
மார்ச் 26 - 00 பேர் (565)
மார்ச் 25 - 02 பேர் (565)
மார்ச் 24 - 04 பேர் (563)
மார்ச் 23 - 00 பேர் (559)
மார்ச் 22 - 04 பேர் (559)
மார்ச் 21 - 02 பேர் (555)
மார்ச் 20 - 00 பேர் (553)
மார்ச் 19 - ஒருவர் (553)
மார்ச் 18 - 02 பேர் (552)
மார்ச் 17 - 03 பேர் (550)
மார்ச் 16 - 04 பேர் (547)
மார்ச் 15 - ஒருவர் (543)
மார்ச் 14 - 04 பேர் (542)
மார்ச் 13 - 02 பேர் (538)
மார்ச் 12 - 02 பேர் (536)
மார்ச் 11 - 06 பேர் (534)
மார்ச் 10 - 03 பேர் (528)
மார்ச் 09 - 03 பேர் (525)
மார்ச் 08 - 08 பேர் (522)
மார்ச் 07 - 04 பேர் (514)
மார்ச் 06 - 02 பேர் (510)
மார்ச் 05 - 07 பேர் (508)
மார்ச் 04 - ஒருவர் (501)
மார்ச் 03 - 02 பேர் (500)
மார்ச் 02 - 05 பேர் (498)
மார்ச் 01 - 07 பேர் (493)
பெப்ரவரி 28 - 05 பேர் (486)
பெப்ரவரி 27 - 02 பேர் (481)
பெப்ரவரி 26 - 04 பேர் (479)
பெப்ரவரி 25 - 05 பேர் (475)
பெப்ரவரி 24 - 02 பேர் (470)
பெப்ரவரி 23 - ஒருவர் (468)
பெப்ரவரி 22 - 03 பேர் (467)
பெப்ரவரி 21 - 06 பேர் (464)
பெப்ரவரி 20 - 09 பேர் (458)
பெப்ரவரி 19 - 06 பேர் (449)
பெப்ரவரி 18 - 04 பேர் (443)
பெப்ரவரி 17 - 05 பேர் (439)
பெப்ரவரி 16 - 05 பேர் (434)
பெப்ரவரி 15 - 03 பேர் (429)
பெப்ரவரி 14 - 08 பேர் (426)
பெப்ரவரி 13 - 07 பேர் (418)
பெப்ரவரி 12 - 02 பேர் (411)
பெப்ரவரி 11 - 08 பேர் (409)
பெப்ரவரி 10 - 05 பேர் (401)
பெப்ரவரி 09 - 07 பேர் (396)
பெப்ரவரி 08 - 08 பேர் (389)
பெப்ரவரி 07 - 04 பேர் (381)
பெப்ரவரி 06 - 05 பேர் (377)
பெப்ரவரி 05 - 11 பேர் (372)
பெப்ரவரி 04 - 09 பேர் (361)
பெப்ரவரி 03 - 04 பேர் (352)
பெப்ரவரி 02 - 08 பேர் (348)
பெப்ரவரி 01 - 12 பேர் (340)
ஜனவரி 31 - 04 பேர் (328)
ஜனவரி 30 - 04 பேர் (324)
ஜனவரி 29 - 07 பேர் (320)
ஜனவரி 28 - 08 பேர் (313)
ஜனவரி 27 - 07 பேர் (304)
ஜனவரி 26 - 03 பேர் (298)
ஜனவரி 25 - ஒருவர் (295)
ஜனவரி 24 - 06 பேர் (294)
ஜனவரி 23 - ஒருவர் (288)
ஜனவரி 22 - 05 பேர் (287)
ஜனவரி 21 - 02 பேர் (282)
ஜனவரி 20 - 03 பேர் (280)
ஜனவரி 19 - ஒருவர் (277)
ஜனவரி 18 - 03 பேர் (276)
ஜனவரி 17 - 05 பேர் (273)
ஜனவரி 16 - 04 பேர் (268)
ஜனவரி 15 - 05 பேர் (264)
ஜனவரி 14 - 05 பேர் (259)
ஜனவரி 13 - 03 பேர் (254)
ஜனவரி 12 - 08 பேர் (251)
ஜனவரி 11 - ஒருவர் (243)
ஜனவரி 10 - 05 பேர் (242)
ஜனவரி 09 - 03 பேர் (237)
ஜனவரி 08 - 05 பேர் (234)
ஜனவரி 07 - 04 பேர் (232)
ஜனவரி 06 - 06 பேர் (225)
ஜனவரி 05 - 00 பேர் (219)
ஜனவரி 04 - 00 பேர் (219)
ஜனவரி 03 - 03 பேர் (219)
ஜனவரி 02 - 03 பேர் (216)
ஜனவரி 01 - 03 பேர் (213)
டிசம்பர் 31 - 03 பேர் (211)
டிசம்பர் 30 - 05 பேர் (207)
டிசம்பர் 29 - 05 பேர் (202)
டிசம்பர் 28 - 03 பேர் (197)
டிசம்பர் 27 - 00 பேர் (194)
டிசம்பர் 26 - 04 பேர் (194)
டிசம்பர் 25 - ஒருவர் (190)
டிசம்பர் 24 - 02 பேர் (189)
டிசம்பர் 22 - 02 பேர் (187)
டிசம்பர் 21 - ஒருவர் (185)
டிசம்பர் 20 - 04 பேர் (184)
டிசம்பர் 19 - 06 பேர் (180)
டிசம்பர் 18 - 09 பேர் (174)
டிசம்பர் 17 - 04 பேர் (165)
டிசம்பர் 16 - ஒருவர் (161)
டிசம்பர் 15 - ஒருவர் (160)
டிசம்பர் 14 - 02 பேர் (159)
டிசம்பர் 13 - ஒருவர் (157)
டிசம்பர் 12 - 05 பேர் (156)
டிசம்பர் 11 - 03 பேர் (151)
டிசம்பர் 10 - 04 பேர் (148)
டிசம்பர் 09 - ஒருவர் (144)
டிசம்பர் 08 - ஒருவர் (143)
டிசம்பர் 07 - 02 பேர் (142)
டிசம்பர் 06 - 01 பேர் (140)
டிசம்பர் 05 - 03 பேர் (139)
டிசம்பர் 04 - 03 பேர் (136)
டிசம்பர் 03 - 02 பேர் (133)
டிசம்பர் 02 - 03 பேர் (131)
டிசம்பர் 01 - 01 பேர் (128)
நவம்பர் 30 - 04 பேர் (127)
நவம்பர் 29 - 05 பேர் (123)
நவம்பர் 28 - 05 பேர் (118)
நவம்பர் 27 - 07 பேர் (113)
நவம்பர் 26 - 04 பேர் (106)
நவம்பர் 25 - 05 பேர் (102)
நவம்பர் 24 - 02 பேர் (97)
நவம்பர் 23 - 05 பேர் (95)
நவம்பர் 22 - 04 பேர் (90)
நவம்பர் 21 - 11 பேர் (86)
நவம்பர் 20 - 02 பேர் (75)
நவம்பர் 19 - 04 பேர் (73)
நவம்பர் 18 - 03 பேர் (69)
நவம்பர் 17 - 05 பேர் (66)
நவம்பர் 16 - 03 பேர் (61)
நவம்பர் 15 - 05 பேர் (58)
நவம்பர் 14 - 00 பேர் (53)
நவம்பர் 13 - 05 பேர் (53)
நவம்பர் 12 - 02 பேர் (48)
நவம்பர் 11 - 05 பேர் (46)
நவம்பர் 10 - 03 பேர் (41)
நவம்பர் 09 - 02 பேர் (38)
நவம்பர் 08 - 02 பேர் (36)
நவம்பர் 07 - 04 பேர் (34)
நவம்பர் 06 - 00 பேர் (30)
நவம்பர் 05 - 04 பேர் (30)
நவம்பர் 04 - 02 பேர் (26)
நவம்பர் 03 - ஒருவர் (24)
நவம்பர் 02 - ஒருவர் (23)
நவம்பர் 01 - ஒருவர் (22)
ஒக்டோபர் 31 - ஒருவர் (21)
ஒக்டோபர் 30 - ஒருவர் (20)
ஒக்டோபர் 27 - 03 பேர் (19)
ஒக்டோபர் 25 - ஒருவர் (16)
ஒக்டோபர் 24 - ஒருவர் (15)
ஒக்டோபர் 22 - ஒருவர் (14)
செப்டெம்பர் 14 - ஒருவர் (13)
ஓகஸ்ட் 23 - ஒருவர் (12)
ஜூன் 01 - ஒருவர் (11)
மே 25 - ஒருவர் (10)
மே 05 - ஒருவர் (09)
மே 04 - ஒருவர் (08)
ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 103,098
மே 08 - 1,335 பேர் (103,098)
மே 07 - 878 பேர் (101,763)
மே 06 - 810 பேர் (100,885)
மே 05 - 922 பேர் (100,075)
மே 04 - 944 பேர் (99,153)
மே 03 - 967 பேர் (98,209)
மே 02 - 764 பேர் (97,242)
மே 01 - 503 பேர் (96,478)
ஏப்ரல் 30 - 530 பேர் (95,975)
ஏப்ரல் 29 - 362 பேர் (95,445)
ஏப்ரல் 28 - 227 பேர் (95,083)
ஏப்ரல் 27 - 279 பேர் (94,856)
ஏப்ரல் 26 - 266 பேர் (94,577)
ஏப்ரல் 25 - 156 பேர் (94,311)
ஏப்ரல் 24 - 120 பேர் (94,155)
ஏப்ரல் 23 - 151 பேர் (94,035)
ஏப்ரல் 22 - 216 பேர் (93,884)
ஏப்ரல் 21 - 121 பேர் (93,668)
ஏப்ரல் 20 - 173 பேர் (93,547)
ஏப்ரல் 19 - 261 பேர் (93,374)
ஏப்ரல் 18 - 281 பேர் (93,113)
ஏப்ரல் 17 - 221 பேர் (92,832)
ஏப்ரல் 16 - 303 பேர் (92,611)
ஏப்ரல் 15 - 157 பேர் (92,308)
ஏப்ரல் 14 - 225 பேர் (92,151)
ஏப்ரல் 13 - 151 பேர் (91,926)
ஏப்ரல் 12 - 144 பேர் (91,775)
ஏப்ரல் 11 - 175 பேர் (91,631)
ஏப்ரல் 10 - 184 பேர் (91,456)
ஏப்ரல் 09 - 228 பேர் (91,272)
ஏப்ரல் 08 - 127 பேர் (91,044)
ஏப்ரல் 07 - 209 பேர் (90,917)
ஏப்ரல் 06 - 145 பேர் (90,708)
ஏப்ரல் 05 - 355 பேர் (90,563)
ஏப்ரல் 04 - 187 பேர் (90,208)
ஏப்ரல் 03 - 320 பேர் (90,021)
ஏப்ரல் 02 - 294 பேர் (89,701)
ஏப்ரல் 01 - 156 பேர் (89,407)
மார்ச் 31 - 161 பேர் (89,251)
மார்ச் 30 - 176 பேர் (89,090)
மார்ச் 29 - 291 பேர் (88,914)
மார்ச் 28 - 235 பேர் (88,623)
மார்ச் 27 - 243 பேர் (88,388)
மார்ச் 26 - 264 பேர் (88,145)
மார்ச் 25 - 251 பேர் (87,881)
மார்ச் 24 - 324 பேர் (87,630)
மார்ச் 23 - 248 பேர் (87,306)
மார்ச் 22 - 299 பேர் (87,058)
மார்ச் 21 - 293 பேர் (86,759)
மார்ச் 20 - 239 பேர் (86,466)
மார்ச் 19 - 283 பேர் (86,227)
மார்ச் 18 - 219 பேர் (85,944)
மார்ச் 17 - 354 பேர் (85,725)
மார்ச் 16 - 402 பேர் (85,371)
மார்ச் 15 - 321 பேர் (84,969)
மார்ச் 14 - 395 பேர் (84,648)
மார்ச் 13 - 295 பேர் (84,253)
மார்ச் 12 - 397 பேர் (83,958)
மார்ச் 11 - 351 பேர் (83,561)
மார்ச் 10 - 457 பேர் (83,210)
மார்ச் 09 - 240 பேர் (82,753)
மார்ச் 08 - 454 பேர் (82,513)
மார்ச் 07 - 290 பேர் (82,059)
மார்ச் 06 - 448 பேர் (81,769)
மார்ச் 05 - 485 பேர் (81,321)
மார்ச் 04 - 399 பேர் (80,836)
மார்ச் 03 - 417 பேர் (80,437)
மார்ச் 02 - 598 பேர் (80,020)
மார்ச் 01 - 475 பேர் (79,422)
பெப்ரவரி 28 - 574 பேர் (78,947)
பெப்ரவரி 27 - 748 பேர் (78,373)
பெப்ரவரி 26 - 664 பேர் (77,625)
பெப்ரவரி 25 - 447 பேர் (76,961)
பெப்ரவரி 24 - 672 பேர் (76,514)
பெப்ரவரி 23 - 732 பேர் (75,842)
பெப்ரவரி 22 - 811 பேர் (75,110)
பெப்ரவரி 21 - 843 பேர் (74,299)
பெப்ரவரி 20 - 890 பேர் (73,456)
பெப்ரவரி 19 - 743 பேர் (72,566)
பெப்ரவரி 18 - 647 பேர் (71,823)
பெப்ரவரி 17 - 747 பேர் (71,176)
பெப்ரவரி 16 - 1,018 பேர் (70,429)
பெப்ரவரி 15 - 715 பேர் (69,411)
பெப்ரவரி 14 - 865 பேர் (68,696)
பெப்ரவரி 13 - 847 பேர் (67,831)
பெப்ரவரி 12 - 773 பேர் (66,984)
பெப்ரவரி 11 - 567 பேர் (66,211)
பெப்ரவரி 10 - 591 பேர் (65,644)
பெப்ரவரி 09 - 912 பேர் (65,053)
பெப்ரவரி 08 - 740 பேர் (64,141)
பெப்ரவரி 07 - 807 பேர் (63,401)
பெப்ரவரி 06 - 1,133 பேர் (62,594)
பெப்ரவரி 05 - 894 பேர் (61,461)
பெப்ரவரி 04 - 684 பேர் (60,567)
பெப்ரவரி 03 - 840 பேர் (59,883)
பெப்ரவரி 02 - 968 பேர் (59,043)
பெப்ரவரி 01 - 916 பேர் (58,075)
ஜனவரி 31 - 882 பேர் (57,159)
ஜனவரி 30 - 879 பேர் (56,277)
ஜனவரி 29 - 963 பேர் (55,398)
ஜனவரி 28 - 1,869 பேர் (54,435)
ஜனவரி 27 - 1,520 பேர் (52,566)
ஜனவரி 26 - 709 பேர் (51,046)
ஜனவரி 25 - 653 பேர் (50,337)
ஜனவரி 24 - 423 பேர் (49,684)
ஜனவரி 23 - 644 பேர் (49,261)
ஜனவரி 22 - 633 பேர் (48,617)
ஜனவரி 21 - 769 பேர் (47,984)
ஜனவரி 20 - 621 பேர் (47,215)
ஜனவரி 19 - 774 பேர் (46,594)
ஜனவரி 18 - 649 பேர் (45,820)
ஜனவரி 17 - 425 பேர் (45,171)
ஜனவரி 16 - 487 பேர் (44,746)
ஜனவரி 15 - 512 பேர் (44,259)
ஜனவரி 14 - 480 பேர் (43,747)
ஜனவரி 13 - 646 பேர் (43,267)
ஜனவரி 12 - 530 பேர் (42,621)
ஜனவரி 11 - 766 பேர் (42,091)
ஜனவரி 10 - 487 பேர் (41,325)
ஜனவரி 09 - 521 பேர் (40,838)
ஜனவரி 08 - 638 பேர் (40,317)
ஜனவரி 07 - 638 பேர் (39,661)
ஜனவரி 06 - 761 பேர் (39,023)
ஜனவரி 05 - 445 பேர் (38,262)
ஜனவரி 04 - 565 பேர் (37,817)
ஜனவரி 03 - 535 பேர் (37,252)
ஜனவரி 02 - 562 பேர் (36,717)
ஜனவரி 01 - 826 பேர் (36,155)
டிசம்பர் 31 - 706 பேர் (35,329)
டிசம்பர் 30 - 698 பேர் (34,623)
டிசம்பர் 29 - 704 பேர் (33,925)
டிசம்பர் 28 - 520 பேர் (33,221)
டிசம்பர் 27 - 650 பேர் (32,701)
டிசம்பர் 26 - 712 பேர் (32,051)
டிசம்பர் 25 - 771 பேர் (31,339)
டிசம்பர் 24 - 686 பேர் (30,568)
டிசம்பர் 23 - 582 பேர் (29,882)
டிசம்பர் 22 - 618 பேர் (29,300)
டிசம்பர் 21 - 415 பேர் (28,682)
டிசம்பர் 20 - 715 பேர் (28,267)
டிசம்பர் 19 - 491 பேர் (27,552)
டிசம்பர் 18 - 708 பேர் (27,061)
டிசம்பர் 17 - 701 பேர் (26,353)
டிசம்பர் 16 - 785 பேர் (25,652)
டிசம்பர் 15 - 558 பேர் (24,867)
டிசம்பர் 14 - 516 பேர் (24,309)
டிசம்பர் 13 - 489 பேர் (23,973)
டிசம்பர் 12 - 473 பேர் (23,304)
டிசம்பர் 11 - 570 பேர் (22,831)
டிசம்பர் 10 - 461 பேர் (22,261)
டிசம்பர் 09 - 542 பேர் (21,800)
டிசம்பர் 08 - 454 பேர் (21,258)
டிசம்பர் 07 - 344 பேர் (20,804)
டிசம்பர் 06 - 370 பேர் (20,460)
டிசம்பர் 05 - 652 பேர் (20,090)
டிசம்பர் 04 - 402 பேர் (19,438)
டிசம்பர் 03 - 728 பேர் (19,032)
டிசம்பர் 02 - 487 பேர் (18,304)
டிசம்பர் 01 - 257 பேர் (17,817)
நவம்பர் 30 - 558 பேர் (17,560)
நவம்பர் 29 - 346 பேர் (17,002)
நவம்பர் 28 - 430 பேர் (16,656)
நவம்பர் 27 - 410 பேர் (16,226)
நவம்பர் 26 - 369 பேர் (15,816)
நவம்பர் 25 - 485 பேர் (15,447)
நவம்பர் 24 - 465 பேர் (14,962)
நவம்பர் 23 - 428 பேர் (14,497)
நவம்பர் 22 - 479 பேர் (14,069)
நவம்பர் 21 - 319 பேர் (13,590)
நவம்பர் 20 - 368 பேர் (13,271)
நவம்பர் 19 - 316 பேர் (12,903)
நவம்பர் 18 - 377 பேர் (12,587)
நவம்பர் 17 - 404 பேர் (12,210)
நவம்பர் 16 - 311 பேர் (11,806)
நவம்பர் 15 - 171 பேர் (11,495)
நவம்பர் 14 - 293 பேர் (11,324)
நவம்பர் 13 - 378 பேர் (11,031)
நவம்பர் 12 - 470 பேர் (10,653)
நவம்பர் 11 - 646 பேர் (10,183)
நவம்பர் 10 - 657 பேர் (9,537)
நவம்பர் 09 - 595 பேர் (8,880)
நவம்பர் 08 - 562 பேர் (8,285)
நவம்பர் 07 - 537 பேர் (7,723)
நவம்பர் 06 - 563 பேர் (7,186)
நவம்பர் 05 - 765 பேர் (6,623)
நவம்பர் 04 - 277 பேர் (5,858)
நவம்பர் 03 - 332 பேர் (5,581)
நவம்பர் 02 - 344 பேர் (5,249)
நவம்பர் 01 - 506 பேர் (4,905)
ஒக்டோபர் 31 - 117 பேர் (4,399)
ஒக்டோபர் 30 - 140 பேர் (4,282)
ஒக்டோபர் 29 - 67 பேர் (4,142)
ஒக்டோபர் 28 - 32 பேர் (4,075)
ஒக்டோபர் 27 - 110 பேர் (4,043)
ஒக்டோபர் 26 - 130 பேர் (3,933)
ஒக்டோபர் 25 - 89 பேர் (3,803)
ஒக்டோபர் 24 - 70 பேர் (3,714)
ஒக்டோபர் 23 - 83 பேர் (3,644)
ஒக்டோபர் 22 - 60 பேர் (3,561)
ஒக்டோபர் 21 - 43 பேர் (3,501)
ஒக்டோபர் 20 - 17 பேர் (3,457)
ஒக்டோபர் 19 - 37 பேர் (3,440)
ஒக்டோபர் 18 - 08 பேர் (3,403)
ஒக்டோபர் 17 - 10 பேர் (3,395)
ஒக்டோபர் 16 - 05 பேர் (3,385)
ஒக்டோபர் 15 - 23 பேர் (3,380)
ஒக்டோபர் 14 - 29 பேர் (3,357)
ஒக்டோபர் 13 - 11 பேர் (3,328)
ஒக்டோபர் 12 - 10 பேர் (3,317)
ஒக்டோபர் 11 - ஒருவர் (3,307)
ஒக்டோபர் 10 - 10 பேர் (3,306)
ஒக்டோபர் 09 - 18 பேர் (3,296)
ஒக்டோபர் 08 - 04 பேர் (3,278)
ஒக்டோபர் 07 - 08 பேர் (3,274)
ஒக்டோபர் 06 - 07 பேர் (3,266)
ஒக்டோபர் 05 - ஒருவர் (3,259)
ஒக்டோபர் 04 - 04 பேர் (3,258)
ஒக்டோபர் 03 - 09 பேர் (3,254)
ஒக்டோபர் 02 - 12 பேர் (3,245)
ஒக்டோபர் 01 - 03 பேர் (3,233)
செப்டெம்பர் 30 - 00 பேர் (3,230)
செப்டெம்பர் 29 - 20 பேர் (3,230)
செப்டெம்பர் 28 - 02 பேர் (3,210)
செப்டெம்பர் 27 - 22 பேர் (3,208)
செப்டெம்பர் 26 - 28 பேர் (3,186)
செப்டெம்பர் 25 - 16 பேர் (3,158)
செப்டெம்பர் 24 - 13 பேர் (3,142)
செப்டெம்பர் 23 - 11 பேர் (3,129)
செப்டெம்பர் 22 - 18 பேர் (3,118)
செப்டெம்பர் 21 - 12 பேர் (3,100)
செப்டெம்பர் 20 - 18 பேர் (3,088)
செப்டெம்பர் 19 - 10 பேர் (3,070)
செப்டெம்பர் 18 - 17 பேர் (3,060)
செப்டெம்பர் 17 - 22 பேர் (3,043)
செப்டெம்பர் 16 - 05 பேர் (3,021)
செப்டெம்பர் 15 - 11 பேர் (3,016)
செப்டெம்பர் 14 - 09 பேர் (3,005)
செப்டெம்பர் 13 - 13 பேர் (2,996)
செப்டெம்பர் 12 - 14 பேர் (2,983)
செப்டெம்பர் 11 - 14 பேர் (2,969)
செப்டெம்பர் 10 - 09 பேர் (2,955)
செப்டெம்பர் 09 - 11 பேர் (2,946)
செப்டெம்பர் 08 - ஒருவர் (2,935)
செப்டெம்பர் 07 - ஒருவர் (2,926)
செப்டெம்பர் 06 - 07 பேர் (2,925)
செப்டெம்பர் 05 - 11 பேர் (2,918)
செப்டெம்பர் 04 - 18 பேர் (2,907)
செப்டெம்பர் 03 - 06 பேர் (2,889)
செப்டெம்பர் 02 - 04 பேர் (2,883)
செப்டெம்பர் 01 - 11 பேர் (2,879)
ஓகஸ்ட் 31 - 08 பேர் (2,868)
ஓகஸ்ட் 30 - 11 பேர் (2,860)
ஓகஸ்ட் 29 - 07 பேர் (2,849)
ஓகஸ்ட் 28 - 12 பேர் (2,842)
ஓகஸ்ட் 27 - 13 பேர் (2,830)
ஓகஸ்ட் 26 - 03 பேர் (2,819)
ஓகஸ்ட் 25 - 05 பேர் (2,816)
ஓகஸ்ட் 24 - 06 பேர் (2,811)
ஓகஸ்ட் 23 - 07 பேர் (2,805)
ஓகஸ்ட் 22 - 09 பேர் (2,798)
ஓகஸ்ட் 21 - 24 பேர் (2,789)
ஓகஸ்ட் 20 - 05 பேர் (2,765)
ஓகஸ்ட் 19 - 05 பேர் (2,760)
ஓகஸ்ட் 18 - 79 பேர் (2,755)
ஓகஸ்ட் 17 - 06 பேர் (2,676)
ஓகஸ்ட் 16 - 04 பேர் (2,670)
ஓகஸ்ட் 15 - 08 பேர் (2,666)
ஓகஸ்ட் 14 - 12 பேர் (2,658)
ஓகஸ்ட் 13 - 08 பேர் (2,646)
ஓகஸ்ட் 12 - 16 பேர் (2,638)
ஓகஸ்ட் 11 - 29 பேர் (2,622)
ஓகஸ்ட் 10 - 14 பேர் (2,593)
ஓகஸ்ட் 09 - 03 பேர் (2,579)
ஓகஸ்ட் 08 - 12 பேர் (2,576)
ஓகஸ்ட் 07 - 13 பேர் (2,564)
ஓகஸ்ட் 06 - 04 பேர் (2,541)
ஓகஸ்ட் 05 - 13 பேர் (2,537)
ஓகஸ்ட் 04 - 07 பேர் (2,524)
ஓகஸ்ட் 03 - 03 பேர் (2,517)
ஓகஸ்ட் 02 - 75 பேர் (2,514)
ஓகஸ்ட் 01 - 48 பேர் (2,439)
ஜூலை 31 - 58 பேர் (2,391)
ஜூலை 30 - 16 பேர் (2,333)
ஜூலை 29 - 21 பேர் (2,317)
ஜூலை 28 - 175 பேர் (2,296)
ஜூலை 27 - 15 பேர் (2,121)
ஜூலை 26 - 03 பேர் (2,106)
ஜூலை 25 - 09 பேர் (2,103)
ஜூலை 24 - 17 பேர் (2,094)
ஜூலை 23 - 13 பேர் (2,077)
ஜூலை 22 - 16 பேர் (2,064)
ஜூலை 21 - 07 பேர் (2,048)
ஜூலை 20 - 06 பேர் (2,041)
ஜூலை 19 - 12 பேர் (2,035)
ஜூலை 18 - 11 பேர் (2,023)
ஜூலை 17 - 05 பேர் (2,012)
ஜூலை 16 - 06 பேர் (2,007)
ஜூலை 15 - 13 பேர் (2,001)
ஜூலை 14 - 07 பேர் (1,988)
ஜூலை 13 - 00 பேர் (1,981)
ஜூலை 12 - ஒருவர் (1,981)
ஜூலை 11 - 00 பேர் (1,980)
ஜூலை 10 - ஒருவர் (1,980)
ஜூலை 09 - 12 பேர் (1,979)
ஜூலை 08 - 12 பேர் (1,967)
ஜூலை 07 - 38 பேர் (1,955)
ஜூலை 06 - 14 பேர் (1,917)
ஜூலை 05 - 18 பேர் (1,903)
ஜூலை 04 - 22 பேர் (1,885)
ஜூலை 03 - 36 பேர் (1,863)
ஜூலை 02 - 79 பேர் (1,827)
ஜூலை 01 - 37 பேர் (1,748)
ஜூன் 30 - 33 பேர் (1,711)
ஜூன் 29 - 17 பேர் (1,678)
ஜூன் 28 - 22 பேர் (1,661)
ஜூன் 27 - 20 பேர் (1,639)
ஜூன் 26 - 17 பேர் (1,619)
ஜூன் 25 - 40 பேர் (1,602)
ஜூன் 24 - 14 பேர் (1,562)
ஜூன் 23 - 22 பேர் (1,548)
ஜூன் 22 - 28 பேர் (1,526)
ஜூன் 21 - 26 பேர் (1,498)
ஜூன் 20 - 26 பேர் (1,472)
ஜூன் 19 - 25 பேர் (1,446)
ஜூன் 18 - 24 பேர் (1,421)
ஜூன் 17 - 26 பேர் (1,397)
ஜூன் 16 - 29 பேர் (1,371)
ஜூன் 15 - 55 பேர் (1,342)
ஜூன் 14 - 35 பேர் (1,287)
ஜூன் 13 - 56 பேர் (1,252)
ஜூன் 12 - 46 பேர் (1,196)
ஜூன் 11 - 28 பேர் (1,150)
ஜூன் 10 - 65 பேர் (1,122)
ஜூன் 09 - 67 பேர் (1,057)
ஜூன் 08 - 49 பேர் (990)
ஜூன் 07 - 50 பேர் (941)
ஜூன் 06 - 33 பேர் (891)
ஜூன் 05 - 19 பேர் (858)
ஜூன் 04 - 03 பேர் (839)
ஜூன் 03 - 13 பேர் (836)
ஜூன் 02 - 12 பேர் (823)
ஜூன் 01 - 10 பேர் (811)
மே 31 - 20 பேர் (801)
மே 30 - 27 பேர் (781)
மே 29 - 09 பேர் (754)
மே 28 - 13 பேர் (745)
மே 27 - 20 பேர் (732)
மே 26 - 17 பேர் (712)
மே 25 - 21 பேர் (695)
மே 24 - 14 பேர் (674)
மே 23 - 40 பேர் (660)
மே 22 - 16 பேர் (620)
மே 21 - 20 பேர் (604)
மே 20 - 35 பேர் (584)
மே 19 - 10 பேர் (569)
மே 18 - 21 பேர் (559)
மே 17 - 18 பேர் (538)
மே 16 - 43 பேர் (520)
மே 15 - 32 பேர் (477)
மே 14 - 63 பேர் (445)
மே 13 - 16 பேர் (382)
மே 12 - 23 பேர் (366)
மே 11 - 22 பேர் (343)
மே 10 - 61 பேர் (321)
மே 09 - 20 பேர் (260)
மே 08 - 08 பேர் (240)
மே 07 - 17 பேர் (232)
மே 06 - 02 பேர் (215)
மே 05 - 19 பேர் (213)
மே 04 - 10 பேர் (194)
மே 03 - 12 பேர் (184)
மே 02 - 10 பேர் (172)
மே 01 - 08 பேர் (162)
ஏப்ரல் 30 - 18 பேர் (154)
ஏப்ரல் 29 - 02 பேர் (136)
ஏப்ரல் 28 - 08 பேர் (134)
ஏப்ரல் 27 - 06 பேர் (126)
ஏப்ரல் 26 - 02 பேர் (120)
ஏப்ரல் 25 - 09 பேர் (118)
ஏப்ரல் 24 - 02 பேர் (109)
ஏப்ரல் 23 - 02 பேர் (107)
ஏப்ரல் 22 - 03 பேர் (105)
ஏப்ரல் 21 - 04 பேர் (102)
ஏப்ரல் 20 - 02 பேர் (98)
ஏப்ரல் 19 - 10 பேர் (96)
ஏப்ரல் 18 - 09 பேர் (86)
ஏப்ரல் 17 - 09 பேர் (77)
ஏப்ரல் 16 - 05 பேர் (68)
ஏப்ரல் 15 - 02 பேர் (63)
ஏப்ரல் 14 - 05 பேர் (61)
ஏப்ரல் 13 - 00 பேர் (56)
ஏப்ரல் 12 - 02 பேர் (56)
ஏப்ரல் 11 - 00 பேர் (54)
ஏப்ரல் 10 - 05 பேர் (54)
ஏப்ரல் 09 - 05 பேர் (49)
ஏப்ரல் 08 - 02 பேர் (44)
ஏப்ரல் 07 - 04 பேர் (42)
ஏப்ரல் 06 - 05 பேர் (38)
ஏப்ரல் 05 - 06 பேர் (33)
ஏப்ரல் 04 - 03 பேர் (27)
ஏப்ரல் 03 - 03 பேர் (24)
ஏப்ரல் 02 - 00 பேர் (21)
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 24 - 00 பேர் (02)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 121,338
மே - 07 - 1,914 பேர் (121,338)
மே - 06 - 1,895 பேர் (119,424)
மே - 05 - 1,939 பேர் (117,529)
மே - 04 - 1,914 பேர் (115,590)
மே - 03 - 1,923 பேர் (113,676)
மே - 02 - 1,891 பேர் (111,753)
மே - 01 - 1,716 பேர் (109,862)
ஏப்ரல் - 30 - 1,662 பேர் (108,146)
ஏப்ரல் - 29 - 1,531 பேர் (106,484)
ஏப்ரல் - 28 - 1,417 பேர் (104,953)
ஏப்ரல் - 27 - 1,111 பேர் (103,487)
ஏப்ரல் - 26 - 997 பேர் (102,376)
ஏப்ரல் - 25 - 793 பேர் (101,379)
ஏப்ரல் - 24 - 895 பேர் (100,586)
ஏப்ரல் - 23 - 969 பேர் (99,691)
ஏப்ரல் - 22 - 672 பேர் (98,722)
ஏப்ரல் - 21 - 578 பேர் (98,050)
ஏப்ரல் - 20 - 367 பேர் (97,472)
ஏப்ரல் - 19 - 309 பேர் (97,105)
ஏப்ரல் - 18 - 357 பேர் (96,796)
ஏப்ரல் - 17 - 253 பேர் (96,439)
ஏப்ரல் - 16 - 237 பேர் (96,186)
ஏப்ரல் - 15 - 212 பேர் (95,949)
ஏப்ரல் - 14 - 117 பேர் (95,737)
ஏப்ரல் - 13 - 226 பேர் (95,620)
ஏப்ரல் - 12 - 263 பேர் (95,394)
ஏப்ரல் - 11 - 283 பேர் (95,131)
ஏப்ரல் - 10 - 284 பேர் (94,848)
ஏப்ரல் - 09 - 228 பேர் (94,564)
ஏப்ரல் - 08 - 343 பேர் (94,336)
ஏப்ரல் - 07 - 221 பேர் (93,993)
ஏப்ரல் - 06 - 177 பேர் (93,772)
ஏப்ரல் - 05 - 159 பேர் (93,595)
ஏப்ரல் - 04 - 141 பேர் (93,436)
ஏப்ரல் - 03 - 267 பேர் (93,295)
ஏப்ரல் - 02 - 211 பேர் (93,128)
ஏப்ரல் - 01 - 211 பேர் (92,917)
மார்ச் - 31 - 264 பேர் (92,706)
மார்ச் - 30 - 139 பேர் (92,442)
மார்ச் - 29 - 176 பேர் (92,303)
மார்ச் - 28 - 249 பேர் (92,088)
மார்ச் - 27 - 278 பேர் (91,839)
மார்ச் - 26 - 272 பேர் (91,561)
மார்ச் - 25 - 271 பேர் (91,289)
மார்ச் - 24 - 253 பேர் (91,018)
மார்ச் - 23 - 251 பேர் (90,765)
மார்ச் - 22 - 314 பேர் (90,514)
மார்ச் - 21 - 354 பேர் (90,200)
மார்ச் - 20 - 349 பேர் (89,846)
மார்ச் - 19 - 322 பேர் (89,497)
மார்ச் - 18 - 313 பேர் (89,175)
மார்ச் - 17 - 338 பேர் (88,862)
மார்ச் - 16 - 286 பேர் (88,524)
மார்ச் - 15- 331 பேர் (88,238)
மார்ச் - 14 - 307 பேர் (87,907)
மார்ச் - 13 - 314 பேர் (87,600)
மார்ச் - 12 - 297 பேர் (87,286)
மார்ச் - 11- 304 பேர் (86,989)
மார்ச் - 10 - 342 பேர் (86,685)
மார்ச் - 09 - 304 பேர் (86,343)
மார்ச் - 08 - 344 பேர் (86,039)
மார்ச் - 07 - 359 பேர் (85,695)
மார்ச் - 06 - 376 பேர் (85,336)
மார்ச் - 05 - 350 பேர் (84,960)
மார்ச் - 04 - 384 பேர் (84,610)
மார்ச் - 03 - 356 பேர் (84,226)
மார்ச் - 02 - 318 பேர் (83,870)
மார்ச் - 01 - 310 பேர் (83,552)
பெப்ரவரி 28 - 352 பேர் (83,242)
பெப்ரவரி 27 - 460 பேர் (82,890)
பெப்ரவரி 26 - 497 பேர் (82,430)
பெப்ரவரி 25 - 466 பேர் (81,933)
பெப்ரவரி 24 - 458 பேர் (81,467)
பெப்ரவரி 23 - 492 பேர் (81,009)
பெப்ரவரி 22 - 518 பேர் (80,517)
பெப்ரவரி 21 - 519 பேர் (79,999)
பெப்ரவரி 20 - 543 பேர் (79,480)
பெப்ரவரி 19 - 517 பேர் (78,937)
பெப்ரவரி 18 - 514 பேர் (78,420)
பெப்ரவரி 17 - 722 பேர் (77,906)
பெப்ரவரி 16 - 756 பேர் (77,184)
பெப்ரவரி 15 - 774 பேர் (76,428)
பெப்ரவரி 14 - 802 பேர் (75,654)
பெப்ரவரி 13 - 796 பேர் (74,852)
பெப்ரவரி 12 - 940 பேர் (74,056)
பெப்ரவரி 11 - 942 பேர் (73,116)
பெப்ரவரி 10 - 963 பேர் (72,174)
பெப்ரவரி 09 - 976 பேர் (71,211)
பெப்ரவரி 08 - 887 பேர் (70,235)
பெப்ரவரி 07 - 772 பேர் (69,348)
பெப்ரவரி 06 - 726 பேர் (68,576)
பெப்ரவரி 05 - 735 பேர் (67,850)
பெப்ரவரி 04 - 706 பேர் (67,115)
பெப்ரவரி 03 - 711 பேர் (66,409)
பெப்ரவரி 02 - 715 பேர் (65,698)
பெப்ரவரி 01 - 826 பேர் (64,983)
ஜனவரி 31 - 864 பேர் (64,157)
ஜனவரி 30 - 848 பேர் (63,293)
ஜனவரி 29 - 859 பேர் (62,445)
ஜனவரி 28 - 892 பேர் (61,586)
ஜனவரி 27 - 772 பேர் (60,694)
ஜனவரி 26 - 755 பேர் (59,922)
ஜனவரி 25 - 737 பேர் (59,922)
ஜனவரி 24 - 843 பேர் (58,430)
ஜனவரி 23 - 724 பேர் (57,587)
ஜனவரி 22 - 787 பேர் (56,863)
ஜனவரி 21 - 887 பேர் (56,076)
ஜனவரி 20 - 770 பேர் (55,189)
ஜனவரி 19 - 669 பேர் (54,419)
ஜனவரி 18 - 674 பேர் (53,750)
ஜனவரி 17 - 763 பேர் (53,076)
ஜனவரி 16 - 719 பேர் (52,313)
ஜனவரி 15 - 695 பேர் (51,594)
ஜனவரி 14 - 670 பேர் (50,899)
ஜனவரி 13 - 692 பேர் (50,229)
ஜனவரி 12 - 588 பேர் (49,537)
ஜனவரி 11 - 569 பேர் (48,949)
ஜனவரி 10 - 540 பேர் (48,380)
ஜனவரி 09 - 535 பேர் (47,840)
ஜனவரி 08 - 525 பேர் (47,305)
ஜனவரி 07 - 532 பேர் (46,780)
ஜனவரி 06 - 522 பேர் (46,248)
ஜனவரி 05 - 484 பேர் (45,726)
ஜனவரி 04 - 468 பேர் (45,242)
ஜனவரி 03 - 403 பேர் (44,774)
ஜனவரி 02 - 515 பேர் (44,371)
ஜனவரி 01 - 557 பேர் (43,856)
டிசம்பர் 31 - 597 பேர் (43,299)
டிசம்பர் 30 - 639 பேர் (42,702)
டிசம்பர் 29 - 460 பேர் (42,063)
டிசம்பர் 28 - 549 பேர் (41,603)
டிசம்பர் 27 - 674 பேர் (41,054)
டிசம்பர் 26 - 598 பேர் (40,380)
டிசம்பர் 25 - 551 பேர் (39,782)
டிசம்பர் 24 - 592 பேர் (39,231)
டிசம்பர் 23 - 580 பேர் (38,639)
டிசம்பர் 22 - 428 பேர் (38,059)
டிசம்பர் 21 - 370 பேர் (37,631)
டிசம்பர் 20 - 594 பேர் (37,261)
டிசம்பர் 19 - 618 பேர் (36,667)
டிசம்பர் 18 - 661 பேர் (36,049)
டிசம்பர் 17 - 650 பேர் (35,387)
டிசம்பர் 16 - 616 பேர் (34,737)
டிசம்பர் 15 - 643 பேர் (34,121)
டிசம்பர் 14 - 688 பேர் (33,478)
டிசம்பர் 13 - 655 பேர் (32,790)
டிசம்பர் 12 - 760 பேர் (32,135)
டிசம்பர் 11 - 762 பேர் (31,375)
டிசம்பர் 10 - 538 பேர் (30,613)
டிசம்பர் 09 - 697 பேர் (30,075)
டிசம்பர் 08 - 798 பேர் (29,378)
டிசம்பர் 07 - 703 பேர் (28,580)
டிசம்பர் 06 - 649 பேர் (27,877)
டிசம்பர் 05 - 669 பேர் (27,228)
டிசம்பர் 04 - 521 பேர் (26,559)
டிசம்பர் 03 - 628 பேர் (26,038)
டிசம்பர் 02 - 878 பேர் (25,410)
டிசம்பர் 01 - 545 பேர் (24,532)
நவம்பர் 30 - 503 பேர் (23,987)
நவம்பர் 29 - 496 பேர் (23,484)
நவம்பர் 28 - 487 பேர் (22,988)
நவம்பர் 27 - 473 பேர் (22,501)
நவம்பர் 26 - 559 பேர் (22,028)
நவம்பர் 25 - 502 பேர் (21,469)
நவம்பர் 24 - 459 பேர் (20,697)
நவம்பர் 23 - 337 பேர் (20,508)
நவம்பர் 22 - 400 பேர் (20,171)
நவம்பர் 21 - 491 பேர் (19,771)
நவம்பர் 20 - 439 பேர் (19,280)
நவம்பர் 19 - 439 பேர் (18,841)
நவம்பர் 18 - 327 பேர் (18,402)
நவம்பர் 17 - 401 பேர் (18,075)
நவம்பர் 16 - 387 பேர் (17,674)
நவம்பர் 15 - 704 பேர் (17,287)
நவம்பர் 14 - 392 பேர் (16,583)
நவம்பர் 13 - 468 பேர் (16,191)
நவம்பர் 12 - 373 பேர் (15,723)
நவம்பர் 11 - 635 பேர் (15,350)
நவம்பர் 10 - 430 பேர் (14,715)
நவம்பர் 09 - 356 பேர் (14,285)
நவம்பர் 08 - 510 பேர் (13,929)
நவம்பர் 07 - 449 பேர் (13,419)
நவம்பர் 06 - 400 பேர் (12,970)
நவம்பர் 05 - 383 பேர் (12,570)
நவம்பர் 04 - 443 பேர் (12,187)
நவம்பர் 03 - 409 பேர் (11,744)
நவம்பர் 02 - 275 பேர் (11,335)
நவம்பர் 01 - 397 பேர் (11,060)
ஒக்டோபர் 31 - 239 பேர் (10,663)
ஒக்டோபர் 30 - 633 பேர் (10,424)
ஒக்டோபர் 29 - 586 பேர் (9,791)
ஒக்டோபர் 28 - 335 பேர் (9,205)
ஒக்டோபர் 27 - 457 பேர் (8,870)
ஒக்டோபர் 26 - 541 பேர் (8,413)
ஒக்டோபர் 25 - 351 பேர் (7,872)
ஒக்டோபர் 24 - 368 பேர் (7,521)
ஒக்டோபர் 23 - 866 பேர் (7,153)
ஒக்டோபர் 22 - 309 பேர் (6,287)
ஒக்டோபர் 21 - 167 பேர் (5,978)
ஒக்டோபர் 20 - 186 பேர் (5,811)
ஒக்டோபர் 19 - 87 பேர் (5,625)
ஒக்டோபர் 18 - 63 பேர் (5,585)
ஒக்டோபர் 17 - 121 பேர் (5,522)
ஒக்டோபர் 16 - 110 பேர் (5,354)
ஒக்டோபர் 15 - 74 பேர் (5,244)
ஒக்டோபர் 14 - 132 பேர் (5,170)
ஒக்டோபர் 13 - 194 பேர் (5,038)
ஒக்டோபர் 12 - 92 பேர் (4,844)
ஒக்டோபர் 11 - 124 பேர் (4,752)
ஒக்டோபர் 10 - 105 பேர் (4,628)
ஒக்டோபர் 09 - 35 பேர் (4,523)
ஒக்டோபர் 08 - 29 பேர் (4,488)
ஒக்டோபர் 07 - 207 பேர் (4,459)
ஒக்டோபர் 06 - 739 பேர் (4,252)
ஒக்டோபர் 05 - 111 பேர் (3,513)
ஒக்டோபர் 04 - 07 பேர் (3,402)
ஒக்டோபர் 03 - 07 பேர் (3,395)
ஒக்டோபர் 02 - 06 பேர் (3,388)
ஒக்டோபர் 01 - 02 பேர் (3,382)
செப்டெம்பர் 30 - 06 பேர் (3,380)
செப்டெம்பர் 29 - 11 பேர் (3,374)
செப்டெம்பர் 28 - 03 பேர் (3,363)
செப்டெம்பர் 27 - 04 பேர் (3,360)
செப்டெம்பர் 26 - 04 பேர் (3,349)
செப்டெம்பர் 25 - 12 பேர் (3,345)
செப்டெம்பர் 24 - 09 பேர் (3,333)
செப்டெம்பர் 23 - 11 பேர் (3,324)
செப்டெம்பர் 22 - 14 பேர் (3,313)
செப்டெம்பர் 21 - 12 பேர் (3,299)
செப்டெம்பர் 20 - 04 பேர் (3,287)
செப்டெம்பர் 19 - 02 பேர் (3,283)
செப்டெம்பர் 18 - 05 பேர் (3,281)
செப்டெம்பர் 17 - 05 பேர் (3,276)
செப்டெம்பர் 16 - 00 பேர் (3,271)
செப்டெம்பர் 15 - 09 பேர் (3,271)
செப்டெம்பர் 14 - 28 பேர் (3,262)
செப்டெம்பர் 13 - 39 பேர் (3,234)
செப்டெம்பர் 12 - 26 பேர் (3,195)
செப்டெம்பர் 11 - 14 பேர் (3,169)
செப்டெம்பர் 10 - 08 பேர் (3,155)
செப்டெம்பர் 09 - 07 பேர் (3,147)
செப்டெம்பர் 08 - 17 பேர் (3,140)
செப்டெம்பர் 07 - 00 பேர் (3,123)
செப்டெம்பர் 06 - 02 பேர் (3,123)
செப்டெம்பர் 05 - 06 பேர் (3,121)
செப்டெம்பர் 04 - 04 பேர் (3,115)
செப்டெம்பர் 03 - 10 பேர் (3,111)
செப்டெம்பர் 02 - 09 பேர் (3,101)
செப்டெம்பர் 01 - 43 பேர் (3,092)
ஓகஸ்ட் 31 - 37 பேர் (3,049)
ஓகஸ்ட் 30 - 17 பேர் (3,012)
ஓகஸ்ட் 29 - 06 பேர் (2,995)
ஓகஸ்ட் 28 - 03 பேர் (2,989)
ஓகஸ்ட் 27 - 02 பேர் (2,986)
ஓகஸ்ட் 26 - 13 பேர் (2,984)
ஓகஸ்ட் 25 - 12 பேர் (2,971)
ஓகஸ்ட் 24 - 06 பேர் (2,959)
ஓகஸ்ட் 23 - 06 பேர் (2,953)
ஓகஸ்ட் 22 - 06 பேர் (2,947)
ஓகஸ்ட் 21 - 23 பேர் (2,941)
ஓகஸ்ட் 20 - 16 பேர் (2,918)
ஓகஸ்ட் 19 - 00 பேர் (2,902)
ஓகஸ்ட் 18 - 02 பேர் (2,902)
ஓகஸ்ட் 17 - 07 பேர் (2,900)
ஓகஸ்ட் 16 - 03 பேர் (2,893)
ஓகஸ்ட் 15 - 04 பேர் (2,890)
ஓகஸ்ட் 14 - 04 பேர் (2,886)
ஓகஸ்ட் 13 - ஒருவர் (2,882)
ஓகஸ்ட் 12 - ஒருவர் (2,881)
ஓகஸ்ட் 11 - 09 பேர் (2,880)
ஓகஸ்ட் 10 - 27 பேர் (2,871)
ஓகஸ்ட் 09 - 03 பேர் (2,844)
ஓகஸ்ட் 08 - 02 பேர் (2,841)
ஓகஸ்ட் 07 - 00 பேர் (2,839)
ஓகஸ்ட் 06 - 00 பேர் (2,839)
ஓகஸ்ட் 05 - 05 பேர் (2,839)
ஓகஸ்ட் 04 - 06 பேர் (2,834)
ஓகஸ்ட் 03 - 05 பேர் (2,828)
ஓகஸ்ட் 02 - 08 பேர் (2,823)
ஓகஸ்ட் 01 - 00 பேர் (2,815)
ஜூலை 31 - ஒருவர் (2,815)
ஜூலை 30 - 03 பேர் (2,814)
ஜூலை 29 - ஒருவர் (2,811)
ஜூலை 28 - 05 பேர் (2,810)
ஜூலை 27 - 23 பேர் (2,805)
ஜூலை 26 - 12 பேர் (2,782)
ஜூலை 25 - 06 பேர் (2,770)
ஜூலை 24 - 11 பேர் (2,764)
ஜூலை 23 - ஒருவர் (2,753)
ஜூலை 22 - 22 பேர் (2,752)
ஜூலை 21 - 00 பேர் (2,730)
ஜூலை 20 - 06 பேர் (2,730)
ஜூலை 19 - 20 பேர் (2,724)
ஜூலை 18 - 07 பேர் (2,704)
ஜூலை 17 - 10 பேர் (2,697)
ஜூலை 16 - 13 பேர் (2,687)
ஜூலை 15 - 09 பேர் (2,674)
ஜூலை 14 - 19 பேர் (2,665)
ஜூலை 13 - 29 பேர் (2,646)
ஜூலை 12 - 106 பேர் (2,617)
ஜூலை 11 - 57 பேர் (2,511)
ஜூலை 10 - 300 பேர் (2,454)
ஜூலை 09 - 60 பேர் (2,154)
ஜூலை 08 - 13 பேர் (2,094)
ஜூலை 07 - 04 பேர் (2,081)
ஜூலை 06 - ஒருவர் (2,077)
ஜூலை 05 - 02 பேர் (2,076)
ஜூலை 04 - 05 பேர் (2,074)
ஜூலை 03 - 03 பேர் (2,069)
ஜூலை 02 - 12 பேர் (2,066)
ஜூலை 01 - 07 பேர் (2,054)
ஜூன் 30 - 05 பேர் (2,047)
ஜூன் 29 - 05 பேர் (2,042)
ஜூன் 28 - 04 பேர் (2,037)
ஜூன் 27 - 19 பேர் (2,033)
ஜூன் 26 - 04 பேர் (2,014)
ஜூன் 25 - 09 பேர் (2,010)
ஜூன் 24 - 10 பேர் (2,001)
ஜூன் 23 - 40 பேர் (1,991)
ஜூன் 22 - 01 பேர் (1,951)
ஜூன் 21 - 00 பேர் (1,950)
ஜூன் 20 - 00 பேர் (1,950)
ஜூன் 19 - 03 பேர் (1,950)
ஜூன் 18 - 23 பேர் (1,947)
ஜூன் 17 - 09 பேர் (1,924)
ஜூன் 16 - 10 பேர் (1,915)
ஜூன் 15 - 16 பேர் (1,905)
ஜூன் 14 - 05 பேர் (1,889)
ஜூன் 13 - 04 பேர் (1,884)
ஜூன் 12 - 03 பேர் (1,880)
ஜூன் 11 - 08 பேர் (1,877)
ஜூன் 10 - 10 பேர் (1,869)
ஜூன் 09 - 02 பேர் (1,859)
ஜூன் 08 - 22 பேர் (1,857)
ஜூன் 07 - 21 பேர் (1,835)
ஜூன் 06 - 13 பேர் (1,814)
ஜூன் 05 - 04 பேர் (1,801)
ஜூன் 04 - 48 பேர் (1,797)
ஜூன் 03 - 66 பேர் (1,749)
ஜூன் 02 - 40 பேர் (1,683)
ஜூன் 01 - 10 பேர் (1,643)
மே 31 - 13 பேர் (1,633)
மே 30 - 62 பேர் (1,620)
மே 29 - 28 பேர் (1,558)
மே 28 - 61 பேர் (1,530)
மே 27 - 150 பேர் (1,469)
மே 26 - 137 பேர் (1,319)
மே 25 - 41 பேர் (1,182)
மே 24 - 52 பேர் (1,141)
மே 23 - 21 பேர் (1,089)
மே 22 - 13 பேர் (1,068)
மே 21 - 27 பேர் (1,055)
மே 20 - ஒருவர் (1,028)
மே 19 - 35 பேர் (1,027)
மே 18 - 11 பேர் (992)
மே 17 - 21 பேர் (981)
மே 16 - 25 பேர் (960)
மே 15 - 10 பேர் (935)
மே 14 - 10 பேர் (925)
மே 13 - 26 பேர் (915)
மே 12 - 20 பேர் (889)
மே 11 - 06 பேர் (869)
மே 10 - 16 பேர் (863)
மே 09 - 12 பேர் (847)
மே 08 - 11 பேர் (835)
மே 07 - 27 பேர் (824)
மே 06 - 29 பேர் (797)
மே 05 - 16 பேர் (768)
மே 04 - 37 பேர் (755)
மே 03 - 13 பேர் (718)
மே 02 - 15 பேர் (705)
மே 01 - 25 பேர் (690)
ஏப்ரல் 30 - 16 பேர் (665)
ஏப்ரல் 29 - 30 பேர் (649)
ஏப்ரல் 28 - 31 பேர் (619)
ஏப்ரல் 27 - 65 பேர் (588)
ஏப்ரல் 26 - 63 பேர் (523)
ஏப்ரல் 25 - 40 பேர் (460)
ஏப்ரல் 24 - 52 பேர் (420)
ஏப்ரல் 23 - 38 பேர் (368)
ஏப்ரல் 22 - 20 பேர் (330)
ஏப்ரல் 21 - 06 பேர் (310)
ஏப்ரல் 20 - 33 பேர் (304)
ஏப்ரல் 19 - 17 பேர் (271)
ஏப்ரல் 18 - 10 பேர் (254)
ஏப்ரல் 17 - 06 பேர் (244)
ஏப்ரல் 16 - 00 பேர் (238)
ஏப்ரல் 15 - 05 பேர் (238)
ஏப்ரல் 14 - 15 பேர் (233)
ஏப்ரல் 13 - 08 பேர் (218)
ஏப்ரல் 12 - 11 பேர் (210)
ஏப்ரல் 11 - 02 பேர் (199)
ஏப்ரல் 10 - 07 பேர் (197)
ஏப்ரல் 09 - ஒருவர் (190)
ஏப்ரல் 08 - 04 பேர் (189)
ஏப்ரல் 07 - 06 பேர் (186)
ஏப்ரல் 06 - 04 பேர் (180)
ஏப்ரல் 05 - 10 பேர் (176)
ஏப்ரல் 04 - 07 பேர் (166)
ஏப்ரல் 03 - 08 பேர் (159)
ஏப்ரல் 02 - 03 பேர் (151)
ஏப்ரல் 01 - 05 பேர் (148)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 02 பேர் (122)
மார்ச் 29 - 05 பேர் (120)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 06 பேர் (78)
மார்ச் 20 - 06 பேர் (72)
மார்ச் 19 - 12 பேர் (66)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 02 பேர் (06)
மார்ச் 12 - 02 பேர் (04)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

Sat, 05/08/2021 - 17:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை