சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பிங் (Wei Fenghe) இலங்கை விஜயம்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பிங் (Wei Fenghe) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோரை நேற்று உத்தியோகபூர்வமாக சந்தித்த போது பிடிக்கப்பட்ட படங்கள்..

Thu, 04/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை