Header Ads

விடுமுறை வழங்க கோரும் பிரேரணை நிராகரிப்பு

சபையில் ஆளும் தரப்பு எதிர்த்தரப்பிடையில் கடுமையான தர்க்கம்; அமளிதுமளி

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுமுறை வழங்கக்கோரி எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட விடுமுறை பிரேரணை சபாநாயகரினால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, சபையில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் காலை 10 மணிக்கு கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற பிரதான நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து, சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. அந்த உத்தரவை

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 04/07/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.