திட்டமிட்டபடி மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம்

யாழ். மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரம்

இம்முறை மே தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோமென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரம் தெரிவித்தார். கட்சியின் யாழ் அலுவலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாங்கள் எந்த தடை வந்தாலும் கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் எமது மே தினத்தை நினைவு கூருவோம் என உறுதி கொண்டுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Mon, 04/26/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை