மணிவண்ணன் கைது விவகாரம்; அரசின் அறிவிப்பு வெகு விரைவில்

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்ட விடயத்தில், அரசாங்கம் என்ற அடிப்படையில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்பதை வெகுவிரைவில் அறிவிக்க முடியுமென  அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இவ் விடயம் தொடர்பில், உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்

 

Sat, 04/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை